Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் அறம்நாணத் தக்கது உடைத்து- இந்த திருக்குறளில் இடம் பெறும் அணி எது?

சரியான விடை: (C) சொற்பொருள் பின்வருநிலையணி
விளக்கம்: ‘நாண’ என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து அதே பொருளைத் தருவதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி. இக்குறள் நாணுடைமை அதிகாரத்தில் இடம்பெறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று குறுந்தொகை. இது தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளை கவிதையாக்கி கூறுகிறது.விடை: 2 மட்டும் சரி
  2. குறிஞ்சி மலர் என்னும் நூலின் ஆசிரியர்?விடை: நா பார்த்தசாரதி
  3. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு – இந்தத் திருக்குறள் உணர்த்தும் கருத்து என்ன?விடை: யாதும் ஊரே யாவரும் கேளிர்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்புடைய இருபொருட்களுள், ஒன்றை மட்டும் உருவகம் செய்து மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டுவிடுவது ஏகதேச உருவக அணி. வந்த சொல்லே மீண்டும் மீண்டும்...விடை: இரண்டும் சரி
  5. படுதிரை வையம் பாத்திய பண்பே என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: தொல்காப்பியம்
  6. ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலக மேதை?விடை: ஆல்பர்ட் சுவைட்சர்
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கல்யாண்ஜியின் இயற்பெயர் கல்யாணசுந்தரம். இவர் வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்பு செய்து வருகிறார்.விடை: இரண்டும் சரி
  8. 2016ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வண்ணதாசனின் எந்த படைப்புக்கு வழங்கப்பட்டது?விடை: ஒரு சிறு இசை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions