Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலக மேதை?

சரியான விடை: (C) ஆல்பர்ட் சுவைட்சர்
விளக்கம்: ஒழுக்கவியலை (Ethics) நன்கறிந்து எழுதிய உலக மேதை ஆல்பர்ட் சுவைட்சர் எனத் தனிநாயகம் அடிகள் குறிப்பிடுகிறார். அவர் திருக்குறளின் உயர்ந்த அறக்கருத்துகளைப் பாராட்டினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்புடைய இருபொருட்களுள், ஒன்றை மட்டும் உருவகம் செய்து மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டுவிடுவது ஏகதேச உருவக அணி. வந்த சொல்லே மீண்டும் மீண்டும்...விடை: இரண்டும் சரி
  2. 2016ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வண்ணதாசனின் எந்த படைப்புக்கு வழங்கப்பட்டது?விடை: ஒரு சிறு இசை
  3. குறிஞ்சி மலர் என்னும் நூலின் ஆசிரியர்?விடை: நா பார்த்தசாரதி
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1915ஆம் ஆண்டு சௌரி பெருமாள் அரங்கனார் முதன்முதலில் குறுந்தொகையை பதிப்பித்தார். இதன் 37வது பாடலை பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ.விடை: இரண்டும் சரி
  5. பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் அறம்நாணத் தக்கது உடைத்து- இந்த திருக்குறளில் இடம் பெறும் அணி எது?விடை: சொற்பொருள் பின்வருநிலையணி
  6. உவமை, உவமேயம் இரண்டும் ஒன்றே என்று தோன்றக்கூறும் அணி எது?விடை: உருவக அணி
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று குறுந்தொகை. இது தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளை கவிதையாக்கி கூறுகிறது.விடை: 2 மட்டும் சரி
  8. சு. சமுத்திரத்தின் படைப்புகளில் சாகித்திய அகாதமி விருது பெற்றது எது?விடை: வேரில் பழுத்த பலா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions