வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
22, 15, 8, 1, ?, −13 எனும் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி
சரியான விடை: (C) −6
விளக்கம்: தொடரின் ஒவ்வோர் உறுப்பும் முந்தையதிலிருந்து 7 குறைகிறது: 22, 15, 8, 1, −6, −13. இது பொது வித்தியாசம் −7 உடைய கூட்டுத் தொடர் (Arithmetic progression).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- C என்பது 5ஐக் குறிக்கும். J என்பது 12ஐக் குறிக்கும். 19ஐக் குறிக்கும் எழுத்துவிடை: Q
- ஒரு வட்ட விளக்கப்படத்தில் (Pie chart) A = 20%, B = 25%, C = 30%, D = 10%, E = 15% எனில், E-ஐக் குறிக்கும் பகுதியின் மையக் கோணம் எவ்வளவு?விடை: 54°
- ஒரு வரிசையில் முதலிலிருந்தும் கடைசியிலிருந்தும் x-ன் இடம் 6வதாக இருந்தால், வரிசையில் உள்ள நபர்களின் எண்ணிக்கைவிடை: 11
- ஒரு பரவளையத்தின் முனை (2,0), இயக்குவரை y-அச்சு எனில் அதன் குவியம்விடை: (4,0)
- A3, 5C, F8, 12J, ? என்ற தொடரில் வரும் அடுத்த உறுப்புவிடை: O17
- இரண்டு பகடைகளை உருட்டும்போது, மொத்தம் 7 வர நிகழ்தகவு என்ன?விடை: 1/6
- பொருந்துவதைத் தேர்ந்தெடு: Glove : Ball :: ?விடை: Hook : Fish
- 4514 என்பது dead - ஐ குறித்தால் 312 என்பது என்னவாகும்?விடை: cab
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
