வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு வரிசையில் முதலிலிருந்தும் கடைசியிலிருந்தும் x-ன் இடம் 6வதாக இருந்தால், வரிசையில் உள்ள நபர்களின் எண்ணிக்கை
சரியான விடை: (A) 11
விளக்கம்: மொத்த நபர்கள் = முன்னிருந்து இடம் + பின்னிருந்து இடம் − 1 = 6 + 6 − 1 = 11. x இரண்டு கணக்கிலும் சேர்க்கப்படுவதால் ஒருமுறை கழிக்க வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- A3, 5C, F8, 12J, ? என்ற தொடரில் வரும் அடுத்த உறுப்புவிடை: O17
- C என்பது 5ஐக் குறிக்கும். J என்பது 12ஐக் குறிக்கும். 19ஐக் குறிக்கும் எழுத்துவிடை: Q
- பொருந்துவதைத் தேர்ந்தெடு: Glove : Ball :: ?விடை: Hook : Fish
- 22, 15, 8, 1, ?, −13 எனும் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிவிடை: −6
- p/r = 5/2 மற்றும் r/s = 2/3 எனில், p/s எதற்குச் சமம்?விடை: 5/3
- ஒரு வட்ட விளக்கப்படத்தில் (Pie chart) A = 20%, B = 25%, C = 30%, D = 10%, E = 15% எனில், E-ஐக் குறிக்கும் பகுதியின் மையக் கோணம் எவ்வளவு?விடை: 54°
- ஓர் எண் x-ஐ 64-ஆல் வகுக்கும்போது மீதி 32 எனில், x-ஐ 32-ஆல் வகுத்தால் கிடைக்கும் மீதிவிடை: 0
- ஒரு பரவளையத்தின் முனை (2,0), இயக்குவரை y-அச்சு எனில் அதன் குவியம்விடை: (4,0)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
