வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
A3, 5C, F8, 12J, ? என்ற தொடரில் வரும் அடுத்த உறுப்பு
சரியான விடை: (C) O17
விளக்கம்: எழுத்துகள் A, C, F, J என +2, +3, +4 இடைவெளியில் வருவதால் அடுத்தது +5 = O; எண்கள் 3, 5, 8, 12 என +2, +3, +4 கூடுவதால் அடுத்தது 17. எழுத்தும் எண்ணும் மாறி மாறி முன்வருவதால் அடுத்த உறுப்பு O17.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்துவதைத் தேர்ந்தெடு: Glove : Ball :: ?விடை: Hook : Fish
- ஒரு வரிசையில் முதலிலிருந்தும் கடைசியிலிருந்தும் x-ன் இடம் 6வதாக இருந்தால், வரிசையில் உள்ள நபர்களின் எண்ணிக்கைவிடை: 11
- p/r = 5/2 மற்றும் r/s = 2/3 எனில், p/s எதற்குச் சமம்?விடை: 5/3
- C என்பது 5ஐக் குறிக்கும். J என்பது 12ஐக் குறிக்கும். 19ஐக் குறிக்கும் எழுத்துவிடை: Q
- ஓர் எண் x-ஐ 64-ஆல் வகுக்கும்போது மீதி 32 எனில், x-ஐ 32-ஆல் வகுத்தால் கிடைக்கும் மீதிவிடை: 0
- 22, 15, 8, 1, ?, −13 எனும் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிவிடை: −6
- ஓர் இயந்திரத்தின் விலை இரு கடைகளிலும் ₹700. முதல் கடையில் 30%, 6% தொடர் தள்ளுபடியும், இரண்டாம் கடையில் 20%, 16% தொடர் தள்ளுபடியும் தரப்படுகின்றன எனில் இரண்டு கடைகளிலும் தரப்படும் த...விடை: ₹9.80
- ஒரு வட்ட விளக்கப்படத்தில் (Pie chart) A = 20%, B = 25%, C = 30%, D = 10%, E = 15% எனில், E-ஐக் குறிக்கும் பகுதியின் மையக் கோணம் எவ்வளவு?விடை: 54°
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
