வினா விடை · TET – கணிதம்
249² − 248² இன் மதிப்பு
சரியான விடை: (D) 497
விளக்கம்: a² − b² = (a + b)(a − b) என்ற முற்றொருமைப்படி 249² − 248² = 497 × 1 = 497. அடுத்தடுத்த இரு எண்களின் வர்க்க வேறுபாடு அவற்றின் கூட்டுத்தொகைக்குச் சமம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- a + b + c = 0 எனில் a³ + b³ + c³ இன் மதிப்புவிடை: 3abc
- ஒன்றுக்கொன்று வெளியே அமைந்த, தொட்டுக்கொள்ளாத இரு வட்டங்களுக்கு எத்தனை பொதுத் தொடுகோடுகள் வரையலாம்?விடை: 4
- 16⁵ + 2¹⁵ ஐ வகுக்கக்கூடிய எண்விடை: 33
- 16 எண்களின் கூட்டுச்சராசரி 18. இவற்றுள் 33 என்ற எண் நீக்கப்படுகிறது எனில் மீதமுள்ள 15 எண்களின் கூட்டுச்சராசரிவிடை: 17
- ஒரு சரிவகத்தின் பரப்பளவு 102 ச.செ.மீ., செங்குத்துத் தொலைவு 12 செ.மீ., இணைப்பக்கங்களில் ஒன்றின் நீளம் 8 செ.மீ. எனில், மற்றொரு பக்கத்தின் நீளம் என்ன?விடை: 9 செ.மீ.
- ஒருவர் ஒரு பொருளை ரூ.480-க்கு விற்கும்போது 20% இலாபம் அடைகிறார். அதே பொருளை ரூ.580-க்கு விற்கும்போது அவருக்குக் கிடைக்கும் இலாப சதவீதம்விடை: 45%
- 12.6 செ.மீ. ஆரமுள்ள வட்டத்தின் சுற்றளவு என்ன? (π = 22/7)விடை: 79.2 செ.மீ.
- குறித்த விலை ரூ.11500 உள்ள தொலைக்காட்சிப் பெட்டி 10% தள்ளுபடியில் விற்கப்படுகிறது. விழாக்காலத்தை முன்னிட்டுக் கடைக்காரர் மேலும் 5% தள்ளுபடி தருகிறார் எனில், வாடிக்கையாளர் பெற்ற மொத...விடை: ரூ.1667.50
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
