Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

குறித்த விலை ரூ.11500 உள்ள தொலைக்காட்சிப் பெட்டி 10% தள்ளுபடியில் விற்கப்படுகிறது. விழாக்காலத்தை முன்னிட்டுக் கடைக்காரர் மேலும் 5% தள்ளுபடி தருகிறார் எனில், வாடிக்கையாளர் பெற்ற மொத்தத் தள்ளுபடி

சரியான விடை: (B) ரூ.1667.50
விளக்கம்: ரூ.11500-இல் 10% தள்ளுபடிக்குப் பின் ரூ.10350; மேலும் 5% தள்ளுபடிக்குப் பின் விற்பனை விலை ரூ.9832.50. மொத்தத் தள்ளுபடி 11500 − 9832.50 = ரூ.1667.50.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒருவர் ஒரு பொருளை ரூ.480-க்கு விற்கும்போது 20% இலாபம் அடைகிறார். அதே பொருளை ரூ.580-க்கு விற்கும்போது அவருக்குக் கிடைக்கும் இலாப சதவீதம்விடை: 45%
  2. ஒரு செவ்வகத்தின் நீளம் 30% அதிகரிக்கப்பட்டு, அகலம் 20% குறைக்கப்பட்டால் அதன் பரப்புவிடை: 4% அதிகரிக்கும்
  3. 16 எண்களின் கூட்டுச்சராசரி 18. இவற்றுள் 33 என்ற எண் நீக்கப்படுகிறது எனில் மீதமுள்ள 15 எண்களின் கூட்டுச்சராசரிவிடை: 17
  4. ஒரு ஒழுங்கு ஐங்கோணத்தின் உட்கோணங்களின் கூடுதல்விடை: 540°
  5. ஒன்றுக்கொன்று வெளியே அமைந்த, தொட்டுக்கொள்ளாத இரு வட்டங்களுக்கு எத்தனை பொதுத் தொடுகோடுகள் வரையலாம்?விடை: 4
  6. ஒரு குறிப்பிட்ட தொகை ஆண்டுக்கு 5% கூட்டுவட்டியில் முதலீடு செய்யப்படுகிறது. மூன்றாண்டு முடிவில் பெறும் தொகை, இரண்டாண்டு முடிவில் பெற்ற தொகையை விட ரூ.441 அதிகம் எனில், முதலீடு செய்யப...விடை: ரூ.8000
  7. 249² − 248² இன் மதிப்புவிடை: 497
  8. ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பெண் கொண்ட 75 வினாக்கள் உள்ள தேர்வில், இராஜேஷ் முதல் 40 வினாக்களில் 75% வினாக்களுக்குச் சரியாக விடையளித்தான். தேர்வில் 80% மதிப்பெண் பெற, மீதமுள்ள வினாக்கள...விடை: 86
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions