வினா விடை · TET – கணிதம்
ஒரு சரிவகத்தின் பரப்பளவு 102 ச.செ.மீ., செங்குத்துத் தொலைவு 12 செ.மீ., இணைப்பக்கங்களில் ஒன்றின் நீளம் 8 செ.மீ. எனில், மற்றொரு பக்கத்தின் நீளம் என்ன?
சரியான விடை: (B) 9 செ.மீ.
விளக்கம்: சரிவகப் பரப்பு = ½ × h × (a + b); 102 = ½ × 12 × (8 + b) என்பதால் 8 + b = 17, b = 9 செ.மீ. இங்கு a, b இணைப்பக்கங்கள், h அவற்றுக்கு இடையிலான செங்குத்துத் தொலைவு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 12.6 செ.மீ. ஆரமுள்ள வட்டத்தின் சுற்றளவு என்ன? (π = 22/7)விடை: 79.2 செ.மீ.
- 16⁵ + 2¹⁵ ஐ வகுக்கக்கூடிய எண்விடை: 33
- ஒரு நேர்கோட்டின் மீது அமைந்த இரண்டு அடுத்துள்ள கோணங்கள் 4x மற்றும் (3x + 5) எனில், அக்கோணங்களின் அளவுகள் யாவை?விடை: 100°, 80°
- a + b + c = 0 எனில் a³ + b³ + c³ இன் மதிப்புவிடை: 3abc
- முகடு காண்க: 90, 40, 68, 94, 50, 60விடை: முகடு இல்லை
- 249² − 248² இன் மதிப்புவிடை: 497
- கூட்டுக: (3x − y), (2y − 2x) மற்றும் (x + y)விடை: 2(x + y)
- ஒன்றுக்கொன்று வெளியே அமைந்த, தொட்டுக்கொள்ளாத இரு வட்டங்களுக்கு எத்தனை பொதுத் தொடுகோடுகள் வரையலாம்?விடை: 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
