வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
25 மாணவர்களில் 72% பேர் கணிதப் பாடத்தில் திறமையானவர்கள் எனில், கணிதப் பாடத்தில் திறமையற்றோர் எத்தனை பேர்?
சரியான விடை: (B) 7
விளக்கம்: திறமையற்றோர் 100% – 72% = 28%; 25இன் 28% = 7 பேர். திறமையானவர்கள் 25இன் 72% = 18 பேர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 240ஐ விட 15% குறைவான எண் எது?விடை: 204
- கீழ்க்கண்ட எண்களில் முழுக் கனம் அல்லாத எண் எது?விடை: 100
- 40° கோணத்தின் நிரப்புக் கோணம்விடை: 50°
- _______ = குறித்த விலை – தள்ளுபடிவிடை: விற்பனை விலை
- 2, 4, 6, 8, 10, 12, 14, 16 இன் கூட்டுச் சராசரி காண்க.விடை: 9
- 90, 150, 225 ஆகியவற்றின் மீ.பெ.வ.விடை: 15
- n(A) = 20, n(B) = 30, n(A∪B) = 40 எனில் n(A∩B) = ?விடை: 10
- கீழ்க்கண்டவற்றில் தனித்து நிற்பது எது?விடை: 24
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
