வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
90, 150, 225 ஆகியவற்றின் மீ.பெ.வ.
சரியான விடை: (C) 15
விளக்கம்: 90 = 2×3²×5, 150 = 2×3×5², 225 = 3²×5² என்பதால் பொதுக் காரணிகளின் குறைந்த அடுக்குகள் 3×5 = 15. மீ.பெ.வ. என்பது மீப்பெரு பொது வகுத்தி (HCF).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றில் தனித்து நிற்பது எது?விடை: 24
- _______ = குறித்த விலை – தள்ளுபடிவிடை: விற்பனை விலை
- கீழ்க்கண்டவற்றில் தனித்து நிற்பது எது?விடை: அணை
- 40° கோணத்தின் நிரப்புக் கோணம்விடை: 50°
- ஒரு பள்ளியில் A, B, C, D, E என்ற 5 ஆசிரியர்கள் உள்ளனர். A, B ஆகியோர் ஆங்கிலம், ஹிந்தி போதிக்கின்றனர்; C, B ஆகியோர் ஆங்கிலம், புவியியல் போதிக்கின்றனர்; D, A ஆகியோர் கணிதம், ஹிந்தி ப...விடை: B மட்டும்
- 240ஐ விட 15% குறைவான எண் எது?விடை: 204
- ஒரு பள்ளியில் A, B, C, D, E என்ற 5 ஆசிரியர்கள் உள்ளனர். A, B ஆகியோர் ஆங்கிலம், ஹிந்தி போதிக்கின்றனர்; C, B ஆகியோர் ஆங்கிலம், புவியியல் போதிக்கின்றனர்; D, A ஆகியோர் கணிதம், ஹிந்தி ப...விடை: எந்த ஆசிரியரும் இல்லை
- 25 மாணவர்களில் 72% பேர் கணிதப் பாடத்தில் திறமையானவர்கள் எனில், கணிதப் பாடத்தில் திறமையற்றோர் எத்தனை பேர்?விடை: 7
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
