Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

_______ = குறித்த விலை – தள்ளுபடி

சரியான விடை: (B) விற்பனை விலை
விளக்கம்: விற்பனை விலை = குறித்த விலை – தள்ளுபடி; தள்ளுபடி எப்போதும் குறித்த விலையின் மீதே கணக்கிடப்படுகிறது. இலாபம் = விற்பனை விலை – அடக்க விலை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 90, 150, 225 ஆகியவற்றின் மீ.பெ.வ.விடை: 15
  2. 40° கோணத்தின் நிரப்புக் கோணம்விடை: 50°
  3. கீழ்க்கண்டவற்றில் தனித்து நிற்பது எது?விடை: 24
  4. 240ஐ விட 15% குறைவான எண் எது?விடை: 204
  5. கீழ்க்கண்டவற்றில் தனித்து நிற்பது எது?விடை: அணை
  6. 25 மாணவர்களில் 72% பேர் கணிதப் பாடத்தில் திறமையானவர்கள் எனில், கணிதப் பாடத்தில் திறமையற்றோர் எத்தனை பேர்?விடை: 7
  7. ஒரு பள்ளியில் A, B, C, D, E என்ற 5 ஆசிரியர்கள் உள்ளனர். A, B ஆகியோர் ஆங்கிலம், ஹிந்தி போதிக்கின்றனர்; C, B ஆகியோர் ஆங்கிலம், புவியியல் போதிக்கின்றனர்; D, A ஆகியோர் கணிதம், ஹிந்தி ப...விடை: B மட்டும்
  8. கீழ்க்கண்ட எண்களில் முழுக் கனம் அல்லாத எண் எது?விடை: 100
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions