Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

250 மீ நீளமுள்ள ஒரு புகைவண்டி 50 கி.மீ/மணி வேகத்தில் ஒரு சிக்னலை எவ்வளவு நேரத்தில் கடக்கும்?

சரியான விடை: (B) 18 வினாடி
விளக்கம்: 50 கி.மீ/மணி = 50 × 5/18 = 125/9 மீ/வினாடி; நேரம் = 250 ÷ 125/9 = 18 வினாடி. சிக்னல் கம்பத்தைக் கடக்க இரயில் தன் நீளத்தை மட்டும் கடந்தால் போதும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஓர் எண்ணின் 20 சதவீதம் அவ்வெண்ணை விட 40 குறைவு எனில் அந்த எண் யாது?விடை: 50
  2. ஒரு இரயில் 45 கி.மீ/மணி வேகத்தில் 12 வினாடிகளில் ஒரு இடத்தைக் கடந்தால் இரயிலின் நீளம் என்ன?விடை: 150 மீ
  3. ஓர் எண்ணின் பாதியுடன் அவ்வெண்ணின் மூன்றிலொரு பங்கைக் கூட்டினால் 15 கிடைக்கும் எனில் அந்த எண்ணைக் காண்க.விடை: 18
  4. 270 மீ நீளமுள்ள ஒரு இரயில் 25 கி.மீ/மணி வேகத்தில் செல்கிறது. 2 கி.மீ/மணி வேகத்தில் எதிர்த் திசையில் வந்து கொண்டிருக்கும் ஒருவனை இரயில் எவ்வளவு நேரத்தில் கடந்து செல்லும்?விடை: 36 வினாடி
  5. ரூபாய் 4000 அசலானது 25% கூட்டு வட்டி விகிதத்தில் ரூபாய் 6250 ஆக ஆகும் காலம் என்ன?விடை: 2 ஆண்டுகள்
  6. 350 மீ நீளமுள்ள ஒரு இரயில் 800 மீ நீளமுள்ள ஒரு பிளாட்பாரத்தை 1 நிமிடம் 10 வினாடிகளில் கடக்கிறது எனில், இரயிலின் வேகம் ஏறத்தாழ என்ன?விடை: 59 கி.மீ/மணி
  7. ஒருவர் ரூ. 5600ஐ ஆண்டுக்கு 10% கூட்டு வட்டியில் 1½ ஆண்டுகளுக்குக் கொடுத்தார் (ஆண்டுக்கு ஒருமுறை கூட்டப்படுகிறது) எனில் அவர் பெறும் கூட்டு வட்டி (ரூ.) எவ்வளவு?விடை: 868
  8. ஒரே நீளமுள்ள இரு இரயில்கள் ஒரே திசையில் முறையே 46 கி.மீ/மணி, 36 கி.மீ/மணி வேகத்தில் செல்கின்றன. வேகமாகச் செல்லும் இரயில் மெதுவாகச் செல்லும் இரயிலை 36 வினாடிகளில் கடக்கிறது எனில் ஒவ...விடை: 50 மீ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions