Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

2a × 1a = 41a, 2b × 1b = 37b ஆகிய பெருக்கல்களில் a, b ஒவ்வொன்றும் ஓர் இலக்கத்தைக் குறிக்கும் மிகை முழு எண் (எ.கா. 2a = 20 + a) எனில் a + b = ? / In the products 2a × 1a = 41a and 2b × 1b = 37b, a and b are positive single digits (e.g. 2a = 20 + a). Then a + b = ?

சரியான விடை: (B) 11
விளக்கம்: 26 × 16 = 416 என்பதால் a = 6; 25 × 15 = 375 என்பதால் b = 5. எனவே a + b = 6 + 5 = 11.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 2 ÷ 3 = 8/9, 3 ÷ 4 = 27/16, 4 ÷ 3 = 64/9 எனில் 1 ÷ 2 = ? / If 2 ÷ 3 = 8/9, 3 ÷ 4 = 27/16 and 4 ÷ 3 = 64/9, then 1 ÷ 2 = ?விடை: 1/4
  2. If a clock strikes once at 1’O Clock twice at 2’ O Clock and so on how many times will it strike in a day? <br />ஒரு கடிகாரம் ‘ஒரு மணிக்கு ஒருமுறை; இரண்டு மணிக்கு இருமுறை’ என்ற முற...விடை: 156
  3. ஒரு குறியீட்டு மொழியில் RIVER என்பது OFSBO என எழுதப்படுகிறது. அதே மொழியில் WATER என எழுதப்படுவது எந்தச் சொல்? / In a certain code, RIVER is written as OFSBO. In the same code, whic...விடை: ZDWHU
  4. Identify the missing letter: C, G, L, R, ? / விடுபட்ட எழுத்தைக் காணவும்: C, G, L, R, ?விடை: Y
  5. ஒருவரின் மாத வருமானம் ரூ.96,000. அதில் உணவுக்கு 44.4%, கல்விக்கு 15%, வாடகைக்கு 14%, பொழுதுபோக்குக்கு 10.6% செலவிட்டு, 16% சேமிக்கிறார். அவர் ஒரு மாதத்தில் சேமிக்கும் தொகை எவ்வளவு?...விடை: ரூ.15,360/Rs.15,360
  6. Find the odd one out: 1, 144, 16, 25, 49, 81, 121, 36, 62 / பின்வரும் எண்களில் பொருந்தாத எண்ணைக் கண்டுபிடிக்கவும்: 1, 144, 16, 25, 49, 81, 121, 36, 62விடை: 62
  7. ABCD என்ற வட்ட நாற்கரத்தில் ∠A = 100° எனில் ∠C இன் மதிப்பு என்ன? / In a cyclic quadrilateral ABCD, if ∠A = 100°, then ∠C = ?விடை: 80°
  8. The next number in the series 16, 13, 17, 12, 18, 11, 19, 10, ? is / 16, 13, 17, 12, 18, 11, 19, 10, ? என்ற தொடரில் அடுத்த உறுப்புவிடை: 20
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions