வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு குறியீட்டு மொழியில் RIVER என்பது OFSBO என எழுதப்படுகிறது. அதே மொழியில் WATER என எழுதப்படுவது எந்தச் சொல்? / In a certain code, RIVER is written as OFSBO. In the same code, which word is written as WATER?
சரியான விடை: (B) ZDWHU
விளக்கம்: RIVER → OFSBO இல் ஒவ்வொரு எழுத்தும் ஆங்கில அகரவரிசையில் 3 இடம் பின்னோக்கி நகர்கிறது (R→O, I→F, V→S, E→B). எனவே WATER எனக் குறியிடப்பட்ட சொல்லைக் கண்டறிய ஒவ்வொரு எழுத்தையும் 3 இடம் முன்னோக்கி நகர்த்த ZDWHU கிடைக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒருவரின் மாத வருமானம் ரூ.96,000. அதில் உணவுக்கு 44.4%, கல்விக்கு 15%, வாடகைக்கு 14%, பொழுதுபோக்குக்கு 10.6% செலவிட்டு, 16% சேமிக்கிறார். அவர் ஒரு மாதத்தில் சேமிக்கும் தொகை எவ்வளவு?...விடை: ரூ.15,360/Rs.15,360
- 2 ÷ 3 = 8/9, 3 ÷ 4 = 27/16, 4 ÷ 3 = 64/9 எனில் 1 ÷ 2 = ? / If 2 ÷ 3 = 8/9, 3 ÷ 4 = 27/16 and 4 ÷ 3 = 64/9, then 1 ÷ 2 = ?விடை: 1/4
- ABCD என்ற வட்ட நாற்கரத்தில் ∠A = 100° எனில் ∠C இன் மதிப்பு என்ன? / In a cyclic quadrilateral ABCD, if ∠A = 100°, then ∠C = ?விடை: 80°
- 2a × 1a = 41a, 2b × 1b = 37b ஆகிய பெருக்கல்களில் a, b ஒவ்வொன்றும் ஓர் இலக்கத்தைக் குறிக்கும் மிகை முழு எண் (எ.கா. 2a = 20 + a) எனில் a + b = ? / In the products 2a × 1a = 41a and 2...விடை: 11
- ஒரு நேர்வட்டக் கூம்பின் ஆரம் 4 செ.மீ., சாயுயரம் 6 செ.மீ. எனில் அதன் வளைபரப்பு என்ன? / The radius and slant height of a right circular cone are 4 cm and 6 cm respectively. The curve...விடை: 24π ச.செ.மீ./24π sq.cm
- If a clock strikes once at 1’O Clock twice at 2’ O Clock and so on how many times will it strike in a day? <br />ஒரு கடிகாரம் ‘ஒரு மணிக்கு ஒருமுறை; இரண்டு மணிக்கு இருமுறை’ என்ற முற...விடை: 156
- AB, CD என்பன வட்ட மையத்திலிருந்து சம தூரத்திலுள்ள நாண்கள். AB = 6 செ.மீ. எனில் CD இன் மதிப்பு என்ன? / AB and CD are two chords equidistant from the centre of a circle. If AB = 6 cm...விடை: 6 செ.மீ./6 cm
- Identify the missing letter: C, G, L, R, ? / விடுபட்ட எழுத்தைக் காணவும்: C, G, L, R, ?விடை: Y
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
