Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

3/16, 5/12 மற்றும் 7/18 இன் மீ.பெ.வ. காண்க. / The HCF of 3/16, 5/12 and 7/18 is

சரியான விடை: (B) 1/144
விளக்கம்: பின்னங்களின் மீ.பெ.வ. = தொகுதிகளின் மீ.பெ.வ. ÷ பகுதிகளின் மீ.சி.ம. = மீ.பெ.வ.(3, 5, 7) ÷ மீ.சி.ம.(16, 12, 18) = 1/144. பின்னங்களின் மீ.சி.ம. = தொகுதிகளின் மீ.சி.ம. ÷ பகுதிகளின் மீ.பெ.வ.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஓர் இரு சக்கர வாகனத்தின் குறித்த விலை ரூ.17,000. நிறுவனம் ரூ.1,700 தள்ளுபடி அளித்தால், தள்ளுபடி சதவீதம் என்ன? / The marked price of a bike is Rs.17,000. The company gives a discoun...விடை: 10%
  2. (4)^0.5 × (0.5)^4 க்குச் சமமானது / (4)^0.5 × (0.5)^4 is equal toவிடை: 1/8
  3. x இனது 2% = 40 எனில், (x+50) - ன் 2% = ? /If 2% of x is 40, then 2% of (x+50) = ?விடை: 41
  4. 150இன் 300% = 600இன் ?% / 300% of 150 = ?% of 600விடை: 75
  5. ஆண்டுக்கு 6⅔% தனிவட்டி வீதத்தில் ரூ.6,000 கடன் வாங்கினால், 1 ஆண்டு 6 மாதத்தில் கடனை அடைக்க எவ்வளவு தொகை திருப்பிச் செலுத்த வேண்டும்? / What amount should be repaid to clear a loan...விடை: ரூ.6,600 / Rs.6,600
  6. 5 பொருட்களின் விற்ற விலை, 3 பொருட்களின் வாங்கிய விலைக்குச் சமம் எனில், இலாபம் அல்லது நட்ட சதவீதம் காணவும்/The selling price of 5 articles is the same as the cost price of 3 article...விடை: 40% நட்டம் / 40% Loss
  7. 12, 15, 20 மற்றும் 27 ஆகிய எண்களை மீதமின்றி வகுக்கக்கூடிய மிகச்சிறிய எண் யாது?/Find the smallest number exactly divisible by 12,15,20 and 27விடை: 540
  8. 50 எண்களின் சராசரி 30. அவற்றில் 35, 40 ஆகிய இரு எண்கள் நீக்கப்பட்டால், மீதியுள்ள எண்களின் சராசரி ஏறக்குறைய / The average of 50 numbers is 30. If two numbers, 35 and 40, are discard...விடை: 29.68
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions