Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

5 பொருட்களின் விற்ற விலை, 3 பொருட்களின் வாங்கிய விலைக்குச் சமம் எனில், இலாபம் அல்லது நட்ட சதவீதம் காணவும்/The selling price of 5 articles is the same as the cost price of 3 articles. The gain or loss is

சரியான விடை: (D) 40% நட்டம் / 40% Loss
விளக்கம்: 5 பொருட்களின் விற்ற விலை = 3 பொருட்களின் வாங்கிய விலை என்பதால் 5 பொருட்களுக்கு 2 பொருட்களின் விலை நட்டம்; நட்டம் = (2/5) × 100 = 40%. விற்ற விலை வாங்கிய விலையைவிடக் குறைவு என்பதால் இது நட்டமே.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 150இன் 300% = 600இன் ?% / 300% of 150 = ?% of 600விடை: 75
  2. 50 எண்களின் சராசரி 30. அவற்றில் 35, 40 ஆகிய இரு எண்கள் நீக்கப்பட்டால், மீதியுள்ள எண்களின் சராசரி ஏறக்குறைய / The average of 50 numbers is 30. If two numbers, 35 and 40, are discard...விடை: 29.68
  3. (4)^0.5 × (0.5)^4 க்குச் சமமானது / (4)^0.5 × (0.5)^4 is equal toவிடை: 1/8
  4. 476ஆல் மீதியின்றி வகுபடும் மிகச்சிறிய ஐந்திலக்க எண் யாது? / The smallest five-digit number exactly divisible by 476 isவிடை: 10,472
  5. 3/16, 5/12 மற்றும் 7/18 இன் மீ.பெ.வ. காண்க. / The HCF of 3/16, 5/12 and 7/18 isவிடை: 1/144
  6. இரு எண்களின் விகிதம் 4 : 5; அவற்றின் மீ.சி.ம. 180 எனில், சிறிய எண் யாது? / Two numbers are in the ratio 4 : 5 and their LCM is 180. The smaller number isவிடை: 36
  7. ஓர் இரு சக்கர வாகனத்தின் குறித்த விலை ரூ.17,000. நிறுவனம் ரூ.1,700 தள்ளுபடி அளித்தால், தள்ளுபடி சதவீதம் என்ன? / The marked price of a bike is Rs.17,000. The company gives a discoun...விடை: 10%
  8. இரு எண்களின் மீ.சி.ம. 1820 மற்றும் மீ.பெ.வ. 26. ஓர் எண் 130 எனில் மற்றொரு எண் யாது?/The LCM of two numbers is 1820 and their H.C.F. is 26, If one number is 130 then the other numbe...விடை: 364
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions