வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
150இன் 300% = 600இன் ?% / 300% of 150 = ?% of 600
சரியான விடை: (A) 75
விளக்கம்: 150 இன் 300% = 450; 600 இன் p% = 450 எனில் p = 75. சதவீதச் சமன்பாடுகளில் இரு பக்கத்தையும் சமப்படுத்தி தெரியாத மதிப்பைக் காணலாம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- (4)^0.5 × (0.5)^4 க்குச் சமமானது / (4)^0.5 × (0.5)^4 is equal toவிடை: 1/8
- 5 பொருட்களின் விற்ற விலை, 3 பொருட்களின் வாங்கிய விலைக்குச் சமம் எனில், இலாபம் அல்லது நட்ட சதவீதம் காணவும்/The selling price of 5 articles is the same as the cost price of 3 article...விடை: 40% நட்டம் / 40% Loss
- 3/16, 5/12 மற்றும் 7/18 இன் மீ.பெ.வ. காண்க. / The HCF of 3/16, 5/12 and 7/18 isவிடை: 1/144
- 50 எண்களின் சராசரி 30. அவற்றில் 35, 40 ஆகிய இரு எண்கள் நீக்கப்பட்டால், மீதியுள்ள எண்களின் சராசரி ஏறக்குறைய / The average of 50 numbers is 30. If two numbers, 35 and 40, are discard...விடை: 29.68
- ஓர் இரு சக்கர வாகனத்தின் குறித்த விலை ரூ.17,000. நிறுவனம் ரூ.1,700 தள்ளுபடி அளித்தால், தள்ளுபடி சதவீதம் என்ன? / The marked price of a bike is Rs.17,000. The company gives a discoun...விடை: 10%
- 476ஆல் மீதியின்றி வகுபடும் மிகச்சிறிய ஐந்திலக்க எண் யாது? / The smallest five-digit number exactly divisible by 476 isவிடை: 10,472
- x இனது 2% = 40 எனில், (x+50) - ன் 2% = ? /If 2% of x is 40, then 2% of (x+50) = ?விடை: 41
- இரு எண்களின் விகிதம் 4 : 5; அவற்றின் மீ.சி.ம. 180 எனில், சிறிய எண் யாது? / Two numbers are in the ratio 4 : 5 and their LCM is 180. The smaller number isவிடை: 36
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
