Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

300 மாணவர்கள் ஆங்கிலத்தில் பெற்ற சராசரி மதிப்பெண் 45. முதல் 100 மாணவர்கள் மற்றும் கடைசி 100 மாணவர்களின் சராசரி மதிப்பெண்கள் முறையே 70, 20 எனில் மீதமுள்ள 100 மாணவர்களின் சராசரி மதிப்பெண் என்ன? / The average marks in English obtained by 300 students is 45. The average marks of the first 100 students and the last 100 students are 70 and 20 respectively. The average marks of the remaining 100 students is

சரியான விடை: (C) 45
விளக்கம்: மொத்த மதிப்பெண் 300 × 45 = 13500; முதல் 100 பேர் 7000, கடைசி 100 பேர் 2000. மீதமுள்ள 100 பேரின் மதிப்பெண் 4500, ஆகவே சராசரி 45.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு குறியீட்டு முறையில் 15789 என்பது XTZAL எனவும் 2346 என்பது NPSU எனவும் எழுதப்பட்டால் 23549 எவ்வாறு எழுதப்படும்? / In a certain code, 15789 is written as XTZAL and 2346 is writte...விடை: NPTSL
  2. 12, 15, 20, 27 ஆகிய எண்களால் மீதமின்றி வகுபடும் மிகச்சிறிய எண் / Find the smallest number exactly divisible by 12, 15, 20 and 27விடை: 540
  3. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் பொருந்தாதது எது? / Find the odd one out:விடை: TDS
  4. A ஒரு குதிரையை ரூ.10,000க்கு வாங்கி B க்கு 10% இலாபத்தில் விற்றார். B அதை C க்கு 10% நட்டத்தில் விற்றார் எனில் C கொடுத்த தொகை / A bought a horse for Rs.10,000 and sold it to B at 1...விடை: ரூ.9900 / Rs.9900
  5. ஒருவர் விநாடிக்கு 3.7 மீட்டர் வேகத்தில் ஓடினால் 1 மணி 30 நிமிடங்களில் எத்தனை கி.மீ. கடப்பார்? / If a man runs at 3.7 metres per second, how many kilometres does he run in 1 hour 30...விடை: 19.98 கி.மீ. / 19.98 km
  6. 2³⁰ ஐ 5 ஆல் வகுக்கும்போது கிடைக்கும் மீதி என்ன? / Find the remainder when 2³⁰ is divided by 5விடை: 4
  7. The sum of the ages of a father and a son is 50 years. Six years ago the product of their ages was twice the father’s age at that time. The present age of father and son respective...விடை: 42 years, 8 years
  8. இரு எண்களின் இசைச் சராசரி மற்றும் பெருக்கல் சராசரி முறையே 6.4 மற்றும் 8 எனில், அவ்வெண்கள் / The harmonic mean and geometric mean of two numbers are 6.4 and 8 respectively. The numb...விடை: 4, 16
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions