Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் பொருந்தாதது எது? / Find the odd one out:

சரியான விடை: (B) TDS
விளக்கம்: BOM, GEK, MUC ஆகிய மூன்றிலும் நடு எழுத்து ஓர் உயிரெழுத்து (vowel: O, E, U). TDS இல் உயிரெழுத்தே இல்லாததால் அது பொருந்தாதது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒருவர் விநாடிக்கு 3.7 மீட்டர் வேகத்தில் ஓடினால் 1 மணி 30 நிமிடங்களில் எத்தனை கி.மீ. கடப்பார்? / If a man runs at 3.7 metres per second, how many kilometres does he run in 1 hour 30...விடை: 19.98 கி.மீ. / 19.98 km
  2. ஒரு குறியீட்டு முறையில் 15789 என்பது XTZAL எனவும் 2346 என்பது NPSU எனவும் எழுதப்பட்டால் 23549 எவ்வாறு எழுதப்படும்? / In a certain code, 15789 is written as XTZAL and 2346 is writte...விடை: NPTSL
  3. The sum of the ages of a father and a son is 50 years. Six years ago the product of their ages was twice the father’s age at that time. The present age of father and son respective...விடை: 42 years, 8 years
  4. 300 மாணவர்கள் ஆங்கிலத்தில் பெற்ற சராசரி மதிப்பெண் 45. முதல் 100 மாணவர்கள் மற்றும் கடைசி 100 மாணவர்களின் சராசரி மதிப்பெண்கள் முறையே 70, 20 எனில் மீதமுள்ள 100 மாணவர்களின் சராசரி மதிப...விடை: 45
  5. தந்தை மற்றும் மகனின் வயதுகளின் கூடுதல் 50 ஆண்டுகள். 6 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் வயதுகளின் பெருக்கற்பலன் அப்போதைய தந்தையின் வயதின் இருமடங்காக இருந்தது. தற்போது தந்தை மற்றும் மகன...விடை: 42 ஆண்டுகள், 8 ஆண்டுகள்
  6. 12, 15, 20, 27 ஆகிய எண்களால் மீதமின்றி வகுபடும் மிகச்சிறிய எண் / Find the smallest number exactly divisible by 12, 15, 20 and 27விடை: 540
  7. தொடரைப் பூர்த்தி செய்க / Complete the series: 2, 5, 9, 19, 37, ____விடை: 75
  8. A ஒரு குதிரையை ரூ.10,000க்கு வாங்கி B க்கு 10% இலாபத்தில் விற்றார். B அதை C க்கு 10% நட்டத்தில் விற்றார் எனில் C கொடுத்த தொகை / A bought a horse for Rs.10,000 and sold it to B at 1...விடை: ரூ.9900 / Rs.9900
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions