Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

The sum of the ages of a father and a son is 50 years. Six years ago the product of their ages was twice the father’s age at that time. The present age of father and son respectively are

சரியான விடை: (D) 42 years, 8 years
விளக்கம்: (F−6)(S−6) = 2(F−6) என்பதால் S−6 = 2, அதாவது மகனின் தற்போதைய வயது 8. தந்தையின் வயது 50 − 8 = 42.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தந்தை மற்றும் மகனின் வயதுகளின் கூடுதல் 50 ஆண்டுகள். 6 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் வயதுகளின் பெருக்கற்பலன் அப்போதைய தந்தையின் வயதின் இருமடங்காக இருந்தது. தற்போது தந்தை மற்றும் மகன...விடை: 42 ஆண்டுகள், 8 ஆண்டுகள்
  2. ஒருவர் விநாடிக்கு 3.7 மீட்டர் வேகத்தில் ஓடினால் 1 மணி 30 நிமிடங்களில் எத்தனை கி.மீ. கடப்பார்? / If a man runs at 3.7 metres per second, how many kilometres does he run in 1 hour 30...விடை: 19.98 கி.மீ. / 19.98 km
  3. தொடரைப் பூர்த்தி செய்க / Complete the series: 2, 5, 9, 19, 37, ____விடை: 75
  4. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் பொருந்தாதது எது? / Find the odd one out:விடை: TDS
  5. தொடரில் உள்ள தவறான எண் எது? / Find out the wrong number in the series: 5, 15, 30, 135, 405, 1215, 3645விடை: 30
  6. ஒரு குறியீட்டு முறையில் 15789 என்பது XTZAL எனவும் 2346 என்பது NPSU எனவும் எழுதப்பட்டால் 23549 எவ்வாறு எழுதப்படும்? / In a certain code, 15789 is written as XTZAL and 2346 is writte...விடை: NPTSL
  7. ஒரு குறியீட்டு முறையில் SAND என்பது VDQG எனவும் BIRD என்பது ELUG எனவும் எழுதப்பட்டால் LOVE என்பது எவ்வாறு எழுதப்படும்? / If in a certain code SAND is written as VDQG and BIRD as EL...விடை: ORYH
  8. 300 மாணவர்கள் ஆங்கிலத்தில் பெற்ற சராசரி மதிப்பெண் 45. முதல் 100 மாணவர்கள் மற்றும் கடைசி 100 மாணவர்களின் சராசரி மதிப்பெண்கள் முறையே 70, 20 எனில் மீதமுள்ள 100 மாணவர்களின் சராசரி மதிப...விடை: 45
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions