Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

3m² + 16m + 16 உடன் கீழ்க்கண்டவற்றில் எதைக் கூட்டினால் முழு வர்க்கம் கிடைக்கும்?

சரியான விடை: (A) m²
விளக்கம்: 3m² + 16m + 16 உடன் m² கூட்ட 4m² + 16m + 16 = (2m + 4)² என முழு வர்க்கம் கிடைக்கிறது. (a + b)² = a² + 2ab + b² என்ற முற்றொருமையை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அடுத்தடுத்து வரும் 7 இயல் எண்களின் சராசரி 20 எனில், அவற்றில் மிகப்பெரிய எண் எது?விடை: 23
  2. 7¹⁰ × 6⁴ ÷ (7⁻¹⁰ × 6⁻⁴) = ?விடை: 7²⁰ × 6⁸
  3. ஒரு வியாபாரி வாங்கிய விலையைவிட 40% அதிகமாக விலை குறிக்கிறார். பின்பு 15% தள்ளுபடி கொடுக்கிறார் எனில், லாப சதவீதம் என்ன?விடை: 19%
  4. 18 மீ ஆரமுள்ள ஒரு வட்டத்தை உள்ளடக்கிய (வட்டம் உள்ளே தொடும்) சதுரத்தின் சுற்றளவு என்ன?விடை: 144 மீ
  5. 31, 29, 24, 22, 17, … இத்தொடரின் அடுத்த எண் எது?விடை: 15
  6. 18 பொருட்களின் வாங்கிய விலையானது 16 <br />பொருட்களின் விற்ற விலைக்கு சமம், எனில் <br />இலாபம் அல்லது நட்டம் எவ்வளவுவிடை: 12½% லாபம்
  7. சில ஆட்கள் ஒரு வேலையை 12 நாட்களில் முடிக்கின்றனர். அதைப்போல் இருமடங்கு ஆட்கள் அதே வேலையின் பாதியை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?விடை: 3
  8. 5, 7, 9, 11, 13, 17 என்ற எண்களில் மற்றவற்றிலிருந்து வேறுபட்ட எண் எது?விடை: 9
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions