வினா விடை · TET – கணிதம்
ஒரு வியாபாரி வாங்கிய விலையைவிட 40% அதிகமாக விலை குறிக்கிறார். பின்பு 15% தள்ளுபடி கொடுக்கிறார் எனில், லாப சதவீதம் என்ன?
சரியான விடை: (C) 19%
விளக்கம்: குறித்த விலை 140; 15% தள்ளுபடிக்குப் பின் விற்பனை விலை 140 × 0.85 = 119; எனவே லாபம் 19%. தள்ளுபடி எப்போதும் குறித்த விலையின் மீதே கணக்கிடப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 31, 29, 24, 22, 17, … இத்தொடரின் அடுத்த எண் எது?விடை: 15
- அடுத்தடுத்து வரும் 7 இயல் எண்களின் சராசரி 20 எனில், அவற்றில் மிகப்பெரிய எண் எது?விடை: 23
- சில ஆட்கள் ஒரு வேலையை 12 நாட்களில் முடிக்கின்றனர். அதைப்போல் இருமடங்கு ஆட்கள் அதே வேலையின் பாதியை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?விடை: 3
- 3m² + 16m + 16 உடன் கீழ்க்கண்டவற்றில் எதைக் கூட்டினால் முழு வர்க்கம் கிடைக்கும்?விடை: m²
- a = 4.36, b = 2.39, c = 1.97 எனில் a³ − b³ − c³ − 3abc -ன் மதிப்பு என்ன?விடை: 0
- 7¹⁰ × 6⁴ ÷ (7⁻¹⁰ × 6⁻⁴) = ?விடை: 7²⁰ × 6⁸
- 8 லிட்டர் தண்ணீர் கொள்ளும் ஒரு கனச்சதுரப் பாத்திரத்தின் பக்க நீளம் எவ்வளவு?விடை: 20 செ.மீ.
- 18 மீ ஆரமுள்ள ஒரு வட்டத்தை உள்ளடக்கிய (வட்டம் உள்ளே தொடும்) சதுரத்தின் சுற்றளவு என்ன?விடை: 144 மீ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
