வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
40 மீட்டர் நீளமுள்ள கயிற்றால் தரையிலுள்ள ஒரு புள்ளியில் கட்டப்பட்டுள்ள பட்டம் 30° ஏற்றக் கோணத்தை உண்டாக்கினால், பட்டம் தரையிலிருந்து பறக்கும் உயரம்
சரியான விடை: (B) 20 மீ
விளக்கம்: உயரம் = கயிற்றின் நீளம் × sin 30° = 40 × 1/2 = 20 மீ. ஏற்றக் கோணம் தெரிந்து கர்ணம் கொடுக்கப்பட்டால் எதிர்ப்பக்கத்தைக் காண sin பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 4514 என்பது dead - ஐ குறித்தால் 312 என்பது என்னவாகும்?விடை: cab
- ஒரு வட்டத்தின் 120 செ.மீ. நீளமுள்ள நாண், மையத்திலிருந்து 11 செ.மீ. தொலைவில் உள்ளது. அந்த வட்டத்தின் ஆரம்விடை: 61 செ.மீ.
- இரண்டு பகடைகளை உருட்டும்போது, மொத்தம் 7 வர நிகழ்தகவு என்ன?விடை: 1/6
- ஒரு பரவளையத்தின் முனை (2,0), இயக்குவரை y-அச்சு எனில் அதன் குவியம்விடை: (4,0)
- ஒரு வட்ட விளக்கப்படத்தில் (Pie chart) A = 20%, B = 25%, C = 30%, D = 10%, E = 15% எனில், E-ஐக் குறிக்கும் பகுதியின் மையக் கோணம் எவ்வளவு?விடை: 54°
- 22, 15, 8, 1, ?, −13 எனும் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிவிடை: −6
- C என்பது 5ஐக் குறிக்கும். J என்பது 12ஐக் குறிக்கும். 19ஐக் குறிக்கும் எழுத்துவிடை: Q
- ஒரு வரிசையில் முதலிலிருந்தும் கடைசியிலிருந்தும் x-ன் இடம் 6வதாக இருந்தால், வரிசையில் உள்ள நபர்களின் எண்ணிக்கைவிடை: 11
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
