வினா விடை · TET – கணிதம்
√5 = 2.236 எனில் 1/√5-ன் மதிப்பு யாது?
சரியான விடை: (C) 0.447
விளக்கம்: 1/√5 = √5/5 = 2.236 ÷ 5 = 0.4472 ≈ 0.447. பகுதியை விகிதமுறு எண்ணாக்குதல் (rationalisation) மூலம் எளிதாகக் கணக்கிடலாம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ∛32 = 2ˣ எனில் x-ன் மதிப்பு என்ன?விடை: 5/3
- ஒரு சதுரத்தின் ஒவ்வொரு பக்கமும் 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டால் அதன் பரப்பு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்?விடை: 21
- இரண்டு எண்களின் மீ.சி.ம 30 மற்றும் மீ.பெ.வ 5. அவற்றுள் ஓர் எண் 10 எனில் மற்றொரு எண் யாது?விடை: 15
- கீழ்க்கண்ட தொடரில் தவறான எண் யாது? 7, 28, 63, 124, 215, 342, 511விடை: 28
- 14927 × 567 − 14927 × 467 = ?விடை: 1492700
- 6730-ன் 24 சதவீதம் எவ்வளவு?விடை: 1615.2
- சுருக்குக: 6.28 × 10⁴ + 3 × 10² + 5 × 10¹விடை: 63150
- ஒரு எண்ணால் 307 மற்றும் 330 ஐ வகுத்தால் மீதிகள் முறையே 3 மற்றும் 7 எனில் அவ்வெண் யாது?விடை: 19
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
