Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

∛32 = 2ˣ எனில் x-ன் மதிப்பு என்ன?

சரியான விடை: (D) 5/3
விளக்கம்: 32 = 2⁵ என்பதால் ∛32 = 2^(5/3); எனவே x = 5/3. ஒரே அடிமானத்தில் உள்ள அடுக்குகளைச் சமப்படுத்தித் தீர்வு காணலாம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு சதுரத்தின் ஒவ்வொரு பக்கமும் 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டால் அதன் பரப்பு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்?விடை: 21
  2. √5 = 2.236 எனில் 1/√5-ன் மதிப்பு யாது?விடை: 0.447
  3. கீழ்க்கண்ட தொடரில் தவறான எண் யாது? 7, 28, 63, 124, 215, 342, 511விடை: 28
  4. 6730-ன் 24 சதவீதம் எவ்வளவு?விடை: 1615.2
  5. இரண்டு எண்களின் மீ.சி.ம 30 மற்றும் மீ.பெ.வ 5. அவற்றுள் ஓர் எண் 10 எனில் மற்றொரு எண் யாது?விடை: 15
  6. ஒரு எண்ணால் 307 மற்றும் 330 ஐ வகுத்தால் மீதிகள் முறையே 3 மற்றும் 7 எனில் அவ்வெண் யாது?விடை: 19
  7. 14927 × 567 − 14927 × 467 = ?விடை: 1492700
  8. ஒரு சதுரம் மற்றும் ஒரு வட்டம் இவற்றின் பரப்புகள் சமம் எனில் அவற்றின் சுற்றளவுகளின் விகிதம் முறையேவிடை: 2 : √π
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions