வினா விடை · TET – கணிதம்
ஒரு சதுரத்தின் ஒவ்வொரு பக்கமும் 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டால் அதன் பரப்பு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்?
சரியான விடை: (B) 21
விளக்கம்: புதிய பக்கம் 1.1a எனில் புதிய பரப்பு 1.21a²; எனவே பரப்பு 21% அதிகரிக்கும். x% மாற்றத்திற்குப் பரப்பு மாற்றம் = 2x + x²/100 என்ற சூத்திரமும் உண்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட தொடரில் தவறான எண் யாது? 7, 28, 63, 124, 215, 342, 511விடை: 28
- ∛32 = 2ˣ எனில் x-ன் மதிப்பு என்ன?விடை: 5/3
- 6730-ன் 24 சதவீதம் எவ்வளவு?விடை: 1615.2
- √5 = 2.236 எனில் 1/√5-ன் மதிப்பு யாது?விடை: 0.447
- ஒரு எண்ணால் 307 மற்றும் 330 ஐ வகுத்தால் மீதிகள் முறையே 3 மற்றும் 7 எனில் அவ்வெண் யாது?விடை: 19
- ஒரு சதுரம் மற்றும் ஒரு வட்டம் இவற்றின் பரப்புகள் சமம் எனில் அவற்றின் சுற்றளவுகளின் விகிதம் முறையேவிடை: 2 : √π
- இரண்டு எண்களின் மீ.சி.ம 30 மற்றும் மீ.பெ.வ 5. அவற்றுள் ஓர் எண் 10 எனில் மற்றொரு எண் யாது?விடை: 15
- 24 பொருட்களை ரூ.14880-க்கு வாங்கி ரூ.18480-க்கு விற்றனர் எனில் தோராயமான இலாப சதவீதம் யாது?விடை: 24
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
