Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

5 மாணவர்கள் ஒரு ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டனர். 'R', 'M'-ஐ விட முன்பும் 'G'-ஐ விடப் பின்பும் வந்தார். 'A', 'S'-ஐ விட முன்பும் 'M'-ஐ விடப் பின்பும் வந்தார். வெற்றி பெற்றவர் யார்? / Five boys took part in a race. 'R' finished before 'M' but behind 'G'. 'A' finished before 'S' but behind 'M'. Who won the race?

சரியான விடை: (B) G
விளக்கம்: G, R-க்கு முன்பும் R, M-க்கு முன்பும், M, A-க்கு முன்பும், A, S-க்கு முன்பும் வந்ததால் வரிசை G, R, M, A, S ஆகும். எனவே முதலில் வந்து வென்றவர் G.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 112 மீ நீளமுள்ள ஒரு சுவரை 20 ஆட்கள் 6 நாட்களில் கட்டி முடித்தால், இதே மாதிரியான சுவரை 25 ஆட்கள் 3 நாட்களில் எவ்வளவு நீளம் கட்டி முடிப்பர்? / If 20 men can build a wall 112 m long i...விடை: 70 மீ / 70 m
  2. ஒருவரின் மாத வருமானம் ரூ.48,000. அவர் வாடகைக்கு 14%, உணவுக்கு 55%, கல்விக்கு 15% செலவிட்டு 16% சேமிக்கிறார். அவர் கல்விக்குச் செலவிடும் தொகை எவ்வளவு? / A man earns Rs.48,000 a mont...விடை: ரூ.7,200 / Rs.7,200
  3. ஒரு குழாய் காலியான தொட்டியை 15 நிமிடங்களில் நிரப்பும். மற்றொரு குழாய் நிரம்பிய அத்தொட்டியை 20 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருக்கும்போது இரு குழாய்களும் ஒரே நேரத்தில்...விடை: 60 நிமிடங்கள் / 60 minutes
  4. ஒருவர் முதல் மாதம் ரூ.640, 2-ஆம் மாதம் ரூ.720, 3-ஆம் மாதம் ரூ.800 சேமிக்கிறார். இதே தொடர்வரிசையில் சேமிப்பைத் தொடர்ந்தால் 25-ஆவது மாதம் அவருடைய சேமிப்பு எவ்வளவு? / A man saved Rs.6...விடை: ரூ.2560 / Rs.2560
  5. ஒரு திண்மக் கோளத்தின் கன அளவு 7241 1/7 க.செ.மீ. எனில் அதன் ஆரத்தைக் காண்க (π = 22/7). / If the volume of a solid sphere is 7241 1/7 cu.cm, find its radius (π = 22/7).விடை: 12 செ.மீ / 12 cm
  6. ஒரு கனசதுர வடிவ நீர்த்தேக்கத் தொட்டியின் கொள்ளளவு 64000 லிட்டர் எனில் அதன் பக்க அளவைக் காண்க. / A cubical tank can hold 64000 litres of water. Find the length of the side of the ta...விடை: 4 மீ / 4 m
  7. 12, 15, 20, 27 ஆகிய எண்களால் மீதியின்றி வகுபடக்கூடிய மிகச்சிறிய எண் எது?விடை: 540
  8. ஒருவர் வினாடிக்கு 3.7 மீட்டர் வேகத்தில் ஓடினால், 1 மணி 30 நிமிடங்களில் கடக்கும் தூரம் யாது?விடை: 19.98 கி.மீ.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions