Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

12, 15, 20, 27 ஆகிய எண்களால் மீதியின்றி வகுபடக்கூடிய மிகச்சிறிய எண் எது?

சரியான விடை: (A) 540
விளக்கம்: 12, 15, 20, 27 ஆகியவற்றின் மீ.சி.ம. = 2² × 3³ × 5 = 540. மீதியின்றி வகுபடும் மிகச்சிறிய எண் எப்போதும் மீ.சி.ம. ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒருவர் வினாடிக்கு 3.7 மீட்டர் வேகத்தில் ஓடினால், 1 மணி 30 நிமிடங்களில் கடக்கும் தூரம் யாது?விடை: 19.98 கி.மீ.
  2. ஒரு கனசதுர வடிவ நீர்த்தேக்கத் தொட்டியின் கொள்ளளவு 64000 லிட்டர் எனில் அதன் பக்க அளவைக் காண்க. / A cubical tank can hold 64000 litres of water. Find the length of the side of the ta...விடை: 4 மீ / 4 m
  3. 15789 என்பது XTZAL எனவும் 2346 என்பது NPSU எனவும் குறியிடப்பட்டால், 23549 என்பது எவ்வாறு குறியிடப்படும்?விடை: NPTSL
  4. ஒரு திண்மக் கோளத்தின் கன அளவு 7241 1/7 க.செ.மீ. எனில் அதன் ஆரத்தைக் காண்க (π = 22/7). / If the volume of a solid sphere is 7241 1/7 cu.cm, find its radius (π = 22/7).விடை: 12 செ.மீ / 12 cm
  5. 48, 60, 64 ஆகிய எண்களால் மீதியின்றி வகுபடும், 1000-ஐ விடக் குறைவான மிகப்பெரிய எண் எது? / What is the greatest number less than 1000 that is exactly divisible by 48, 60 and 64?விடை: 960
  6. ஒருவர் முதல் மாதம் ரூ.640, 2-ஆம் மாதம் ரூ.720, 3-ஆம் மாதம் ரூ.800 சேமிக்கிறார். இதே தொடர்வரிசையில் சேமிப்பைத் தொடர்ந்தால் 25-ஆவது மாதம் அவருடைய சேமிப்பு எவ்வளவு? / A man saved Rs.6...விடை: ரூ.2560 / Rs.2560
  7. ரவியின் ஊதியம் 50% குறைக்கப்பட்டுப் பின்னர் 25% உயர்த்தப்பட்டால் அவர் எத்தனை சதவீதம் இழந்தார்? / Ravi's salary was decreased by 50% and subsequently increased by 25%. How much perc...விடை: 37½%
  8. ஒரு குழாய் காலியான தொட்டியை 15 நிமிடங்களில் நிரப்பும். மற்றொரு குழாய் நிரம்பிய அத்தொட்டியை 20 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருக்கும்போது இரு குழாய்களும் ஒரே நேரத்தில்...விடை: 60 நிமிடங்கள் / 60 minutes
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions