Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒருவர் முதல் மாதம் ரூ.640, 2-ஆம் மாதம் ரூ.720, 3-ஆம் மாதம் ரூ.800 சேமிக்கிறார். இதே தொடர்வரிசையில் சேமிப்பைத் தொடர்ந்தால் 25-ஆவது மாதம் அவருடைய சேமிப்பு எவ்வளவு? / A man saved Rs.640 in the first month, Rs.720 in the second month and Rs.800 in the third month. If he continues in this sequence, what will be his savings in the 25th month?

சரியான விடை: (A) ரூ.2560 / Rs.2560
விளக்கம்: சேமிப்பு 640, 720, 800 என ஒவ்வொரு மாதமும் ரூ.80 கூடுவதால் இது கூட்டுத் தொடர் (a = 640, d = 80). 25-ஆவது உறுப்பு = 640 + 24 × 80 = ரூ.2560.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு திண்மக் கோளத்தின் கன அளவு 7241 1/7 க.செ.மீ. எனில் அதன் ஆரத்தைக் காண்க (π = 22/7). / If the volume of a solid sphere is 7241 1/7 cu.cm, find its radius (π = 22/7).விடை: 12 செ.மீ / 12 cm
  2. ஒரு குழாய் காலியான தொட்டியை 15 நிமிடங்களில் நிரப்பும். மற்றொரு குழாய் நிரம்பிய அத்தொட்டியை 20 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருக்கும்போது இரு குழாய்களும் ஒரே நேரத்தில்...விடை: 60 நிமிடங்கள் / 60 minutes
  3. ஒரு கனசதுர வடிவ நீர்த்தேக்கத் தொட்டியின் கொள்ளளவு 64000 லிட்டர் எனில் அதன் பக்க அளவைக் காண்க. / A cubical tank can hold 64000 litres of water. Find the length of the side of the ta...விடை: 4 மீ / 4 m
  4. 112 மீ நீளமுள்ள ஒரு சுவரை 20 ஆட்கள் 6 நாட்களில் கட்டி முடித்தால், இதே மாதிரியான சுவரை 25 ஆட்கள் 3 நாட்களில் எவ்வளவு நீளம் கட்டி முடிப்பர்? / If 20 men can build a wall 112 m long i...விடை: 70 மீ / 70 m
  5. 12, 15, 20, 27 ஆகிய எண்களால் மீதியின்றி வகுபடக்கூடிய மிகச்சிறிய எண் எது?விடை: 540
  6. 5 மாணவர்கள் ஒரு ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டனர். 'R', 'M'-ஐ விட முன்பும் 'G'-ஐ விடப் பின்பும் வந்தார். 'A', 'S'-ஐ விட முன்பும் 'M'-ஐ விடப் பின்பும் வந்தார். வெற்றி பெற்றவர் யார்?...விடை: G
  7. ஒருவர் வினாடிக்கு 3.7 மீட்டர் வேகத்தில் ஓடினால், 1 மணி 30 நிமிடங்களில் கடக்கும் தூரம் யாது?விடை: 19.98 கி.மீ.
  8. ஒருவரின் மாத வருமானம் ரூ.48,000. அவர் வாடகைக்கு 14%, உணவுக்கு 55%, கல்விக்கு 15% செலவிட்டு 16% சேமிக்கிறார். அவர் கல்விக்குச் செலவிடும் தொகை எவ்வளவு? / A man earns Rs.48,000 a mont...விடை: ரூ.7,200 / Rs.7,200
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions