Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

6 இயந்திரங்கள் ஒரு வேலையை 60 மணி நேரத்தில் முடிக்கின்றன. 15 இயந்திரங்கள் வேலை செய்தால் எத்தனை மணி நேரத்தில் அதே வேலை முடியும்?

சரியான விடை: (C) 24
விளக்கம்: மொத்த வேலை = 6 × 60 = 360 இயந்திர-மணி; 15 இயந்திரங்களுக்கு 360 ÷ 15 = 24 மணி நேரம். இயந்திரங்களின் எண்ணிக்கையும் நேரமும் எதிர் விகிதத்தில் இருக்கும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 4 பேர் ஒரு நாளில் 4 மணி நேரம் வீதம் வேலை செய்து 4 நாள்களில் ஒரு வேலையை முடிப்பார்கள். 8 பேர் ஒரு நாளில் 8 மணி நேரம் வீதம் வேலை செய்தால், எத்தனை நாள்களில் அவ்வேலையை முடிப்பார்கள்?விடை: 1 நாள்
  2. 10 ஆட்கள் ஒரு வேலையை முடிக்க 8 நாள்கள் தேவைப்பட்டால், அவ்வேலையை ½ நாளில் முடிக்கத் தேவையான ஆட்கள்விடை: 160
  3. (x + a) என்பது x⁴ − a²x² + 3x − 6a என்ற பல்லுறுப்புக் கோவையின் காரணி எனில், a-இன் மதிப்புவிடை: 0
  4. ஒரு கடிகாரம் ஒவ்வொரு மணிக்கும் அந்த மணியின் எண்ணிக்கை அளவு முறை அடிக்குமானால், 12 மணி நேர முழுச் சுற்றில் மொத்தம் எத்தனை முறை அடிக்கும்?விடை: 78
  5. தற்போது தாயின் வயது மகளின் வயதைப் போல் மூன்று மடங்கு. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் தாயின் வயது மகளின் வயதைப் போல் இரு மடங்கு எனில், தற்போது மகளின் வயது (ஆண்டுகளில்)விடை: 12
  6. கோண அளவையில் 60 நிமிடங்கள் (கலைகள்) என்பதுவிடை: 1 பாகை
  7. 12, 18, 21, 28 ஆகியவற்றால் வகுக்கும்போது ஒவ்வொன்றிலும் மீதி 3 தரும் மிகப்பெரிய நான்கிலக்க எண்விடை: 9831
  8. எந்தத் தொகை 4% கூட்டு வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹1,352 ஆகப் பெருகும்?விடை: ₹1,250
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions