வினா விடை · TET – கணிதம்
கோண அளவையில் 60 நிமிடங்கள் (கலைகள்) என்பது
சரியான விடை: (B) 1 பாகை
விளக்கம்: கோண அளவையில் 60 கலைகள் (நிமிடங்கள்) = 1 பாகை; 60 விகலைகள் (வினாடிகள்) = 1 கலை. 90 பாகைகள் ஒரு செங்கோணம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு கடிகாரம் ஒவ்வொரு மணிக்கும் அந்த மணியின் எண்ணிக்கை அளவு முறை அடிக்குமானால், 12 மணி நேர முழுச் சுற்றில் மொத்தம் எத்தனை முறை அடிக்கும்?விடை: 78
- எந்தத் தொகை 4% கூட்டு வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹1,352 ஆகப் பெருகும்?விடை: ₹1,250
- 10 ஆட்கள் ஒரு வேலையை முடிக்க 8 நாள்கள் தேவைப்பட்டால், அவ்வேலையை ½ நாளில் முடிக்கத் தேவையான ஆட்கள்விடை: 160
- வடிவொத்த முக்கோணங்களின் சுற்றளவுகளின் விகிதம் அவற்றின் எதன் விகிதத்துக்குச் சமம்?விடை: ஒத்த பக்கங்கள்
- 6 இயந்திரங்கள் ஒரு வேலையை 60 மணி நேரத்தில் முடிக்கின்றன. 15 இயந்திரங்கள் வேலை செய்தால் எத்தனை மணி நேரத்தில் அதே வேலை முடியும்?விடை: 24
- ஒரு முக்கோணத்தின் கோணங்கள் 1 : 2 : 2 என்ற விகிதத்தில் இருந்தால் அந்த முக்கோணம்விடை: இருசமபக்க முக்கோணம்
- 4 பேர் ஒரு நாளில் 4 மணி நேரம் வீதம் வேலை செய்து 4 நாள்களில் ஒரு வேலையை முடிப்பார்கள். 8 பேர் ஒரு நாளில் 8 மணி நேரம் வீதம் வேலை செய்தால், எத்தனை நாள்களில் அவ்வேலையை முடிப்பார்கள்?விடை: 1 நாள்
- ஒரு கடிகாரத்தின் முட்கள் ஒரு நாளில் எத்தனை முறை செங்கோணத்தில் இருக்கும்?விடை: 44
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
