Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

60 மீ × 30 மீ அளவுள்ள ஒரு செவ்வக வயலின் ஒரு மூலையில் 16 மீ நீளமுள்ள கயிற்றால் ஒரு மாடு கட்டப்பட்டுள்ளது. அந்த மாடு மேயக்கூடிய பரப்பு தோராயமாக / A cow is tied with a rope 16 m long at a corner of a rectangular field of dimensions 60 m × 30 m. The area over which the cow can graze is nearly

சரியான விடை: (B) 201 மீ² / 201 m²
விளக்கம்: மூலையில் கட்டப்பட்ட மாடு கால்வட்டப் பகுதியை மேயும்: (1/4) × π × 16² = (1/4) × 3.14 × 256 ≈ 201 மீ². கயிற்றின் நீளமே வட்டத்தின் ஆரம் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு கடிகாரம் 1 மணிக்கு ஒரு முறையும் 2 மணிக்கு இரண்டு முறையும் (இவ்வாறே) மணி அடித்தால், 24 மணி நேரத்தில் எத்தனை முறை மணி அடிக்கும்? / If a clock strikes once at 1 o'clock, twice at...விடை: 156
  2. 4 பேர் நாள்தோறும் 4 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பர். 8 பேர் நாள்தோறும் 8 மணி நேரம் வேலை செய்தால் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்? / 4 persons working 4...விடை: 1 நாள் / 1 day
  3. ஒரு புகைவண்டி 60 மீட்டர் நீளமுள்ள பிளாட்பாரத்தை 20 வினாடிகளிலும், ஒரு மனிதனை 12 வினாடிகளிலும் கடக்கிறது எனில், அதன் வேகம் / A train passes a platform 60 metres long in 20 seconds a...விடை: 27 கி.மீ/மணி / 27 km/hr
  4. ஒரு செஸ் போட்டியில் ஆறு வீரர்கள் ஒவ்வொருவரும் மற்ற ஒவ்வொரு வீரருடனும் ஒரே ஒரு முறை மட்டும் விளையாடுகின்றனர். மொத்தம் எத்தனை ஆட்டங்கள் நடைபெறும்? / In a chess tournament each of the...விடை: 15
  5. கீழுள்ள எண்களுக்கிடையே உள்ள தொடர்பின்படி 240க்கு அடுத்து வரும் எண் எது? / Following the relationship among the numbers, what number should come after 240? 4, 12, 48, 240, ____விடை: 1440
  6. ஒரு கிராமத்தின் மக்கள் தொகை ஆண்டுக்கு 20% குறைகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகை 10,000 எனில் தற்போதைய மக்கள் தொகை / The population of a village decreases at the rate of...விடை: 6400
  7. ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களை இடம் மாற்றினால் கிடைக்கும் புதிய எண் பழைய எண்ணைவிட 18 அதிகம். பழைய எண் என்ன? / If the two digits of a number are interchanged, the new number is 18 m...விடை: 57
  8. a + b = 1 மற்றும் a³ + b³ + 3ab = k எனில் k-இன் மதிப்பு / If a + b = 1 and a³ + b³ + 3ab = k, then the value of k isவிடை: 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions