Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு புகைவண்டி 60 மீட்டர் நீளமுள்ள பிளாட்பாரத்தை 20 வினாடிகளிலும், ஒரு மனிதனை 12 வினாடிகளிலும் கடக்கிறது எனில், அதன் வேகம் / A train passes a platform 60 metres long in 20 seconds and a man in 12 seconds. The speed of the train is

சரியான விடை: (B) 27 கி.மீ/மணி / 27 km/hr
விளக்கம்: வண்டியின் நீளம் 12v, பிளாட்பாரத்தைக் கடக்க 20v = 12v + 60 என்பதால் v = 7.5 மீ/வி. இதை 18/5 ஆல் பெருக்கினால் 27 கி.மீ/மணி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழுள்ள எண்களுக்கிடையே உள்ள தொடர்பின்படி 240க்கு அடுத்து வரும் எண் எது? / Following the relationship among the numbers, what number should come after 240? 4, 12, 48, 240, ____விடை: 1440
  2. ஒரு கடிகாரம் 1 மணிக்கு ஒரு முறையும் 2 மணிக்கு இரண்டு முறையும் (இவ்வாறே) மணி அடித்தால், 24 மணி நேரத்தில் எத்தனை முறை மணி அடிக்கும்? / If a clock strikes once at 1 o'clock, twice at...விடை: 156
  3. ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களை இடம் மாற்றினால் கிடைக்கும் புதிய எண் பழைய எண்ணைவிட 18 அதிகம். பழைய எண் என்ன? / If the two digits of a number are interchanged, the new number is 18 m...விடை: 57
  4. 60 மீ × 30 மீ அளவுள்ள ஒரு செவ்வக வயலின் ஒரு மூலையில் 16 மீ நீளமுள்ள கயிற்றால் ஒரு மாடு கட்டப்பட்டுள்ளது. அந்த மாடு மேயக்கூடிய பரப்பு தோராயமாக / A cow is tied with a rope 16 m long...விடை: 201 மீ² / 201 m²
  5. ஒரு கலையரங்கின் இருக்கைகளில் 1/4 பங்கில் சிறுவர்களும், 3/8 பங்கில் சிறுமிகளும் அமர்ந்திருந்தனர். இக்குழந்தைகள் அமர்ந்த இருக்கைகளின் சதவீதம் என்ன? / In an auditorium 1/4 of the seat...விடை: 62.5%
  6. 4 பேர் நாள்தோறும் 4 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பர். 8 பேர் நாள்தோறும் 8 மணி நேரம் வேலை செய்தால் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்? / 4 persons working 4...விடை: 1 நாள் / 1 day
  7. ஒருவர் தன் வருமானத்தில் 75% செலவு செய்கிறார். அவருடைய வருமானம் 20% அதிகரித்தபோது செலவை 10% அதிகரித்தால், அவருடைய சேமிப்பு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்? / A man spends 75% of his inc...விடை: 50%
  8. ஒரு செஸ் போட்டியில் ஆறு வீரர்கள் ஒவ்வொருவரும் மற்ற ஒவ்வொரு வீரருடனும் ஒரே ஒரு முறை மட்டும் விளையாடுகின்றனர். மொத்தம் எத்தனை ஆட்டங்கள் நடைபெறும்? / In a chess tournament each of the...விடை: 15
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions