வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
கீழுள்ள எண்களுக்கிடையே உள்ள தொடர்பின்படி 240க்கு அடுத்து வரும் எண் எது? / Following the relationship among the numbers, what number should come after 240? 4, 12, 48, 240, ____
சரியான விடை: (C) 1440
விளக்கம்: தொடரில் ஒவ்வொரு எண்ணும் முந்தைய எண்ணை முறையே 3, 4, 5 ஆல் பெருக்கி வருகிறது; எனவே 240 × 6 = 1440. இது ஏறுமுகப் பெருக்கல் தொடர் வகை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களை இடம் மாற்றினால் கிடைக்கும் புதிய எண் பழைய எண்ணைவிட 18 அதிகம். பழைய எண் என்ன? / If the two digits of a number are interchanged, the new number is 18 m...விடை: 57
- ஒரு புகைவண்டி 60 மீட்டர் நீளமுள்ள பிளாட்பாரத்தை 20 வினாடிகளிலும், ஒரு மனிதனை 12 வினாடிகளிலும் கடக்கிறது எனில், அதன் வேகம் / A train passes a platform 60 metres long in 20 seconds a...விடை: 27 கி.மீ/மணி / 27 km/hr
- ஒரு கலையரங்கின் இருக்கைகளில் 1/4 பங்கில் சிறுவர்களும், 3/8 பங்கில் சிறுமிகளும் அமர்ந்திருந்தனர். இக்குழந்தைகள் அமர்ந்த இருக்கைகளின் சதவீதம் என்ன? / In an auditorium 1/4 of the seat...விடை: 62.5%
- ஒரு கடிகாரம் 1 மணிக்கு ஒரு முறையும் 2 மணிக்கு இரண்டு முறையும் (இவ்வாறே) மணி அடித்தால், 24 மணி நேரத்தில் எத்தனை முறை மணி அடிக்கும்? / If a clock strikes once at 1 o'clock, twice at...விடை: 156
- ஒருவர் தன் வருமானத்தில் 75% செலவு செய்கிறார். அவருடைய வருமானம் 20% அதிகரித்தபோது செலவை 10% அதிகரித்தால், அவருடைய சேமிப்பு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்? / A man spends 75% of his inc...விடை: 50%
- 60 மீ × 30 மீ அளவுள்ள ஒரு செவ்வக வயலின் ஒரு மூலையில் 16 மீ நீளமுள்ள கயிற்றால் ஒரு மாடு கட்டப்பட்டுள்ளது. அந்த மாடு மேயக்கூடிய பரப்பு தோராயமாக / A cow is tied with a rope 16 m long...விடை: 201 மீ² / 201 m²
- A என்பவர் X இன் தந்தை; B என்பவர் Y இன் தாய். Y என்பவர் X, Z இருவரின் சகோதரி. அப்படியானால் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது? / A is the father of X. B is the mother of Y. Y is the...விடை: B, A இன் மனைவி / B is the wife of A
- 4 பேர் நாள்தோறும் 4 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பர். 8 பேர் நாள்தோறும் 8 மணி நேரம் வேலை செய்தால் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்? / 4 persons working 4...விடை: 1 நாள் / 1 day
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
