Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

63 தனியடியார்களின் வரலாற்றைக் கூறும் நூல் எது?

சரியான விடை: (C) பெரியபுராணம்
விளக்கம்: 63 தனியடியார்களான நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் நூல் சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம். இது 'திருத்தொண்டர் புராணம்' எனவும் அழைக்கப்பட்டு பன்னிரண்டாம் திருமுறையாக உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 93. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. யாருடைய கூற்று எனப் பொருத்துக: a) தேரா மன்னா செப்புவது உடையேன் b) தீயும் கொல்லாத் தீவினையாட்டியேன் c) சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்குக d) சீறடிச் சிலம்பு கொண்டு போய் மாறி வருவன்; 1...விடை: 3 4 1 2
2. பின்வரும் தொடருக்குப் பொருத்தமான பழமொழியைக் கண்டறிக: 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்'விடை: பாம்பு அறியும் பாம்பின் கால்
3. திருக்குறளுக்குப் பொருந்தாத தொடரைக் கண்டறிக.விடை: தீதும் நன்றும் பிறர்தர வாரா
4. 'சரசுவதி' என்று சித்தர்கள் எதனைக் குறிப்பிடுகின்றனர்?விடை: வல்லாரைக் கீரை
5. ‘பண்ணொடு தமிழொப்பாய்’ எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்விடை: தேவாரம்
6. ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களைப் பொருத்துக:
a) Camphor – 1. பொய்க்கதை
b) Chide – 2. கலவரம்
c) Chaos – 3. கடிந்துகொள்ளுதல்
d) Canard – 4. கற்பூரம்விடை: 4 3 2 1
7. திரு.வி.க. எந்த நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்?விடை: தேசபக்தன்
8. [படம்]SHUNMUGAM IAS STUDY CIRCLE Coimbatore, Tirupur & Tirunelveli 99941 46662 99944 27714 95972 11166
[படம்]TNPSC&TET MODEL TEST 13 TAMIL (11 & 12 Stds.) 28-07-2013
பின்...விடை: திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions