Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

யாருடைய கூற்று எனப் பொருத்துக: a) தேரா மன்னா செப்புவது உடையேன் b) தீயும் கொல்லாத் தீவினையாட்டியேன் c) சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்குக d) சீறடிச் சிலம்பு கொண்டு போய் மாறி வருவன்; 1. மணிமேகலை 2. கோவலன் 3. கண்ணகி 4. ஆதிரை

சரியான விடை: (A) 3 4 1 2
விளக்கம்: 'தேரா மன்னா செப்புவது உடையேன்' என்பது கண்ணகி, 'சீறடிச் சிலம்பு கொண்டு போய் மாறி வருவன்' என்பது கோவலன் (சிலப்பதிகாரம்) கூற்றுகள். 'தீயும் கொல்லாத் தீவினையாட்டியேன்' என்பது ஆதிரை, 'சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்குக' என்பது மணிமேகலை (மணிமேகலை) கூற்றுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 93. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. திருக்குறளுக்குப் பொருந்தாத தொடரைக் கண்டறிக.விடை: தீதும் நன்றும் பிறர்தர வாரா
  2. 63 தனியடியார்களின் வரலாற்றைக் கூறும் நூல் எது?விடை: பெரியபுராணம்
  3. ‘பண்ணொடு தமிழொப்பாய்’ எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்விடை: தேவாரம்
  4. பின்வரும் தொடருக்குப் பொருத்தமான பழமொழியைக் கண்டறிக: 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்'விடை: பாம்பு அறியும் பாம்பின் கால்
  5. திரு.வி.க. எந்த நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்?விடை: தேசபக்தன்
  6. 'சரசுவதி' என்று சித்தர்கள் எதனைக் குறிப்பிடுகின்றனர்?விடை: வல்லாரைக் கீரை
  7. பொருத்துக: a) உமறுப்புலவர் b) கம்பர் c) திருத்தக்கதேவர் d) வீரமாமுனிவர்; 1. தொன்னூல் விளக்கம் 2. நரிவிருத்தம் 3. சிலை எழுபது 4. முதுமொழிமாலைவிடை: 4 3 2 1
  8. ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களைப் பொருத்துக:<br />a) Camphor – 1. பொய்க்கதை<br />b) Chide – 2. கலவரம்<br />c) Chaos – 3. கடிந்துகொள்ளுதல்<br />d) Canard – 4. கற்பூரம்விடை: 4 3 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions