வினா விடை · பொதுத் தமிழ்
[படம்]SHUNMUGAM IAS STUDY CIRCLE Coimbatore, Tirupur & Tirunelveli 99941 46662 99944 27714 95972 11166
[படம்]TNPSC&TET MODEL TEST 13 TAMIL (11 & 12 Stds.) 28-07-2013
பின்வருவனவற்றுள் சைவ சித்தாந்த சாத்திரமல்லாதது எது?
சரியான விடை: (B) திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது
விளக்கம்: திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது பட்டினத்தார் இயற்றியது; இது பதினொன்றாம் திருமுறையில் உள்ளது, சைவ சித்தாந்த சாத்திரம் அல்ல. திருவுந்தியார், இருபா இருபஃது, உண்மை விளக்கம் ஆகியவை பதினான்கு மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 93. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களைப் பொருத்துக:
a) Camphor – 1. பொய்க்கதை
b) Chide – 2. கலவரம்
c) Chaos – 3. கடிந்துகொள்ளுதல்
d) Canard – 4. கற்பூரம்விடை: 4 3 2 1
- அகநானூற்றின் களிற்றியானை நிரையிலுள்ள பாடல்களின் எண்ணிக்கைவிடை: 120
- 'சரசுவதி' என்று சித்தர்கள் எதனைக் குறிப்பிடுகின்றனர்?விடை: வல்லாரைக் கீரை
- பிள்ளைத்தமிழில் செங்கீரைப் பருவம் எத்தனையாவது பருவமாகும்?விடை: 2
- பின்வரும் தொடருக்குப் பொருத்தமான பழமொழியைக் கண்டறிக: 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்'விடை: பாம்பு அறியும் பாம்பின் கால்
- 63 தனியடியார்களின் வரலாற்றைக் கூறும் நூல் எது?விடை: பெரியபுராணம்
- யாருடைய கூற்று எனப் பொருத்துக: a) தேரா மன்னா செப்புவது உடையேன் b) தீயும் கொல்லாத் தீவினையாட்டியேன் c) சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்குக d) சீறடிச் சிலம்பு கொண்டு போய் மாறி வருவன்; 1...விடை: 3 4 1 2
- திருக்குறளுக்குப் பொருந்தாத தொடரைக் கண்டறிக.விடை: தீதும் நன்றும் பிறர்தர வாரா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups