வினா விடை · TET – கணிதம்
(−7, 2) மற்றும் (5, 2) என்ற புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவைக் காண்க.
சரியான விடை: (A) 12
விளக்கம்: இரு புள்ளிகளுக்கும் y-ஆயத்தொலைவு 2 ஆகச் சமம் என்பதால் தொலைவு = /5 − (−7)/ = 12 அலகுகள். பொதுவாகத் தொலைவு = √[(x₂−x₁)² + (y₂−y₁)²].
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இயற்கணிதத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் <br />யார்?விடை: டயோஃபாண்டஸ்
- ஐந்து அடுத்தடுத்த எண்களின் சராசரி n. அவற்றுடன் அடுத்து வரும் இரண்டு எண்களைச் சேர்த்தால் சராசரிவிடை: 1 கூடுகிறது
- 1825 உடன் எந்த மிகச்சிறிய எண்ணைக் கூட்டினால் முழுவர்க்கம் கிடைக்கும்?விடை: 24
- 12 பொருட்களின் அடக்க விலை 16 பொருட்களின் விற்ற விலைக்குச் சமம் எனில் நட்ட சதவீதம்விடை: 25%
- முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் நடுக்கோடுகளை உச்சியிலிருந்து _____ என்ற விகிதத்தில் பிரிக்கும்.விடை: 2 : 1
- ஒரு தேர்வில் தேர்ச்சி பெற 40% மதிப்பெண் தேவை. ஒரு மாணவன் 178 மதிப்பெண் பெற்று 22 மதிப்பெண் வித்தியாசத்தில் தோல்வியடைந்தான் எனில், அத்தேர்வின் அதிகபட்ச மதிப்பெண் எவ்வளவு?விடை: 500
- 36 பேனாக்கள் மற்றும் 42 பென்சில்களின் விலை ரூ.460 எனில், 18 பேனாக்கள் மற்றும் 21 பென்சில்களின் விலை என்ன? (ரூபாயில்)விடை: 230
- ஒரு வியாபாரி பொருளின் அடக்க விலைக்கு மேல் 20% உயர்த்திக் குறித்த விலை ஆக்கினார். அதற்கு 15% தள்ளுபடி கொடுத்து விற்றார் எனில் இலாப சதவீதம்விடை: 2%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
