Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

ஒரு வியாபாரி பொருளின் அடக்க விலைக்கு மேல் 20% உயர்த்திக் குறித்த விலை ஆக்கினார். அதற்கு 15% தள்ளுபடி கொடுத்து விற்றார் எனில் இலாப சதவீதம்

சரியான விடை: (C) 2%
விளக்கம்: அடக்க விலை ரூ.100 எனில் குறித்த விலை ரூ.120; 15% தள்ளுபடிக்குப் பின் விற்ற விலை 120 × 0.85 = ரூ.102. எனவே இலாபம் 2%.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு தேர்வில் தேர்ச்சி பெற 40% மதிப்பெண் தேவை. ஒரு மாணவன் 178 மதிப்பெண் பெற்று 22 மதிப்பெண் வித்தியாசத்தில் தோல்வியடைந்தான் எனில், அத்தேர்வின் அதிகபட்ச மதிப்பெண் எவ்வளவு?விடை: 500
  2. முக்கோணம் ABC-இல் ∠A = 75°, ∠B = 65° எனில் ∠C-இன் மதிப்பு யாது?விடை: 40°
  3. 12 பொருட்களின் அடக்க விலை 16 பொருட்களின் விற்ற விலைக்குச் சமம் எனில் நட்ட சதவீதம்விடை: 25%
  4. முக்கோணம் ABC-இல் ∠A = 90° எனில் கர்ணம் _____விடை: BC
  5. ஐந்து அடுத்தடுத்த எண்களின் சராசரி n. அவற்றுடன் அடுத்து வரும் இரண்டு எண்களைச் சேர்த்தால் சராசரிவிடை: 1 கூடுகிறது
  6. 40 மாணவர்களின் சராசரி வயது 15 வருடம். புதிதாக 10 மாணவர்கள் சேரும்போது சராசரி 0.2 வருடம் கூடுகிறது. புதிய மாணவர்களின் சராசரி வயது (வருடத்தில்)விடை: 16
  7. (−7, 2) மற்றும் (5, 2) என்ற புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவைக் காண்க.விடை: 12
  8. ஒரு நகரின் தற்போதைய மக்கள் தொகை 1,76,400. ஒவ்வொரு வருடமும் மக்கள் தொகை 5% கூடுகிறது எனில், 2 வருடங்களுக்கு முன்பு மக்கள் தொகை என்ன?விடை: 160000
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions