Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

1825 உடன் எந்த மிகச்சிறிய எண்ணைக் கூட்டினால் முழுவர்க்கம் கிடைக்கும்?

சரியான விடை: (C) 24
விளக்கம்: 42² = 1764, 43² = 1849; 1825-க்கு அடுத்த முழுவர்க்கம் 1849 என்பதால் கூட்ட வேண்டிய மிகச்சிறிய எண் 1849 − 1825 = 24. 1825-இலிருந்து கழிக்க வேண்டுமெனில் 1825 − 1764 = 61 ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் நடுக்கோடுகளை உச்சியிலிருந்து _____ என்ற விகிதத்தில் பிரிக்கும்.விடை: 2 : 1
  2. இயற்கணிதத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் <br />யார்?விடை: டயோஃபாண்டஸ்
  3. 36 பேனாக்கள் மற்றும் 42 பென்சில்களின் விலை ரூ.460 எனில், 18 பேனாக்கள் மற்றும் 21 பென்சில்களின் விலை என்ன? (ரூபாயில்)விடை: 230
  4. (−7, 2) மற்றும் (5, 2) என்ற புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவைக் காண்க.விடை: 12
  5. இயற்கணிதத்தைக் குறிக்கும் 'அல்ஜீப்ரா' (Algebra) என்பது எந்த மொழிச் சொல்?விடை: அரபு
  6. ஐந்து அடுத்தடுத்த எண்களின் சராசரி n. அவற்றுடன் அடுத்து வரும் இரண்டு எண்களைச் சேர்த்தால் சராசரிவிடை: 1 கூடுகிறது
  7. ஒரு இணைகரத்தில் ஒரு கோணத்தின் அளவு 90° எனில் அதுவிடை: செவ்வகம்
  8. 12 பொருட்களின் அடக்க விலை 16 பொருட்களின் விற்ற விலைக்குச் சமம் எனில் நட்ட சதவீதம்விடை: 25%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions