Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

ஒரு பைக்கை ₹13,600-க்கு விற்கும்போது 15% நட்டம் ஏற்படுகிறது எனில் அதன் அடக்க விலை என்ன?

சரியான விடை: (D) ₹16,000
விளக்கம்: 15% நட்டம் என்றால் விற்பனை விலை அடக்க விலையின் 85% ஆகும்; அடக்க விலை = 13,600 × 100/85 = ₹16,000. நட்டத் தொகை ₹2,400 ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இராமானுஜனை ஆதரித்த கணித மேதைவிடை: ஜி.எச். ஹார்டி
  2. 200 உடன் எந்த மிகச் சிறிய எண்ணைப் பெருக்கினால் கிடைக்கும் எண் முழு வர்க்கம் ஆகும்?விடை: 2
  3. சண்முகம் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ₹15,200-க்கு வாங்கி, 20% நட்டத்திற்கு விற்றார் என்றால் அதன் விற்பனை விலை என்ன?விடை: ₹12,160
  4. 12.25-ன் வர்க்க மூலம் காண்கவிடை: 3.5
  5. ₹8,000-க்கு 10% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம்விடை: ₹80
  6. 'கணிதத்தின் அரசி' என அழைக்கப்படும் கணிதப் பிரிவுவிடை: எண்ணியல் (Number Theory)
  7. ஒரு ரயில் 60 மீட்டர் நீளமுள்ள நடைமேடையை 20 வினாடிகளிலும், ஒரு மனிதனை 12 வினாடிகளிலும் கடக்கிறது எனில் அதன் வேகம்விடை: 27 கி.மீ/மணி
  8. ஒரு இணைகரத்தில் ஒரு கோணத்தின் அளவு 90° எனில் அதுவிடை: செவ்வகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions