வினா விடை · TET – கணிதம்
a = 23, b = −29 எனில் 25a² + 40ab + 16b²-இன் மதிப்பு யாது?
சரியான விடை: (A) 1
விளக்கம்: 25a² + 40ab + 16b² = (5a + 4b)²; a = 23, b = −29 எனில் 5a + 4b = 115 − 116 = −1. எனவே மதிப்பு (−1)² = 1.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரண்டு வட்டங்களின் ஆரங்களின் விகிதம் 1 : 2 எனில் அவற்றின் பரப்புகளின் விகிதம்விடை: 1:4
- ஒரு நிறுவனத்தில் 375 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 20% பேர் பதவி உயர்வு பெறுகின்றனர் எனில் பதவி உயர்வு பெற்றோரின் எண்ணிக்கை யாது?விடை: 75
- 36³ × 216³ = 6^x × 1296 எனில் x-இன் மதிப்பு யாது?விடை: 11
- செவ்வக வடிவ நிலத்தின் நீளம் அதன் அகலத்தைவிட 60 சதவீதம் அதிகம். நீளத்துக்கும் அகலத்துக்கும் இடையிலான வேறுபாடு 24 செ.மீ எனில் அதன் பரப்பு என்ன?விடை: 2560 ச.செ.மீ
- ரகு ஒரு பொருளை ₹17,800-க்கு வாங்கி 15.4% இலாபத்தில் விற்கிறார் எனில் விற்ற விலை யாது?விடை: ₹20,541.20
- 9 பேர் சேர்ந்து ஒரு வேலையை 20 நாட்களில் முடிப்பர் எனில் 5 பேர் சேர்ந்து அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?விடை: 36
- (2^x)(2^y) = 8, (9^x)(3^y) = 81 எனில் (x, y)-இன் மதிப்பு யாது?விடை: (1, 2)
- ஒருவர் ஒரு பொம்மையை ₹5-க்கு வாங்கி ₹4.50-க்கு விற்கிறார் எனில் நட்ட சதவீதம் யாது?விடை: 10%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
