Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

ரகு ஒரு பொருளை ₹17,800-க்கு வாங்கி 15.4% இலாபத்தில் விற்கிறார் எனில் விற்ற விலை யாது?

சரியான விடை: (B) ₹20,541.20
விளக்கம்: விற்ற விலை = 17,800 × 115.4 ÷ 100 = ₹20,541.20. இலாபம் = 17,800 × 15.4% = ₹2,741.20.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 9 பேர் சேர்ந்து ஒரு வேலையை 20 நாட்களில் முடிப்பர் எனில் 5 பேர் சேர்ந்து அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?விடை: 36
  2. 36³ × 216³ = 6^x × 1296 எனில் x-இன் மதிப்பு யாது?விடை: 11
  3. (2^x)(2^y) = 8, (9^x)(3^y) = 81 எனில் (x, y)-இன் மதிப்பு யாது?விடை: (1, 2)
  4. இரண்டு வட்டங்களின் ஆரங்களின் விகிதம் 1 : 2 எனில் அவற்றின் பரப்புகளின் விகிதம்விடை: 1:4
  5. ஒருவர் ஒரு பொம்மையை ₹5-க்கு வாங்கி ₹4.50-க்கு விற்கிறார் எனில் நட்ட சதவீதம் யாது?விடை: 10%
  6. a = 23, b = −29 எனில் 25a² + 40ab + 16b²-இன் மதிப்பு யாது?விடை: 1
  7. 110, 128 ஆகிய எண்களை வகுக்கும்போது ஒவ்வொன்றிலும் மீதி 2 தரும் மிகப்பெரிய எண் யாது?விடை: 18
  8. ஒரு நிறுவனத்தில் 375 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 20% பேர் பதவி உயர்வு பெறுகின்றனர் எனில் பதவி உயர்வு பெற்றோரின் எண்ணிக்கை யாது?விடை: 75
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions