வினா விடை · TET – கணிதம்
ஒருவர் ஒரு பொம்மையை ₹5-க்கு வாங்கி ₹4.50-க்கு விற்கிறார் எனில் நட்ட சதவீதம் யாது?
சரியான விடை: (A) 10%
விளக்கம்: நட்டம் = 5 − 4.50 = ₹0.50; நட்ட சதவீதம் = 0.50 ÷ 5 × 100 = 10%. நட்ட சதவீதம் எப்போதும் அடக்க விலையின் மீதே கணக்கிடப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 110, 128 ஆகிய எண்களை வகுக்கும்போது ஒவ்வொன்றிலும் மீதி 2 தரும் மிகப்பெரிய எண் யாது?விடை: 18
- (2^x)(2^y) = 8, (9^x)(3^y) = 81 எனில் (x, y)-இன் மதிப்பு யாது?விடை: (1, 2)
- ஒரு பணியாளருக்கு அவரது அடிப்படைச் சம்பளத்தில் 165% அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. அடிப்படைச் சம்பளமும் அகவிலைப்படியும் சேர்த்து அவர் பெறும் தொகை ₹11,925 எனில் அவரது அடிப்படைச் சம்...விடை: ₹4,500
- 9 பேர் சேர்ந்து ஒரு வேலையை 20 நாட்களில் முடிப்பர் எனில் 5 பேர் சேர்ந்து அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?விடை: 36
- இரு எண்களின் பெருக்கற்பலன் 36, அவற்றின் கூடுதல் 13 எனில் அவ்விரு எண்களுக்கு இடையிலான வித்தியாசம் யாது?விடை: 5
- ரகு ஒரு பொருளை ₹17,800-க்கு வாங்கி 15.4% இலாபத்தில் விற்கிறார் எனில் விற்ற விலை யாது?விடை: ₹20,541.20
- ΔABC-இல் ∠BAC = 90°, AB = ½ BC எனில் ∠ACB-இன் மதிப்பு யாது?விடை: 30°
- 36³ × 216³ = 6^x × 1296 எனில் x-இன் மதிப்பு யாது?விடை: 11
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
