வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
A, B, C, D, E என்ற 5 நபர்கள் ஒரு தெருவில் ஒருவர் பின் ஒருவராகச் செல்கின்றனர். D, A-க்கு முன்னால் செல்கிறார். E, B-யைப் பின்தொடர்கிறார். C, A-க்கும் B-க்கும் நடுவில் உள்ளார் எனில் மத்தியில் உள்ளவர் யார்? / Five persons A, B, C, D and E were walking along a street in a line. D was ahead of A. E was following B. C was between A and B. Who was in the middle?
சரியான விடை: (B) C
விளக்கம்: நிபந்தனைகளின்படி வரிசை D, A, C, B, E ஆகும்; ஐவரில் மூன்றாவதாக நடுவில் இருப்பவர் C. D முன்னால், E கடைசியில் செல்கின்றனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1 + 2 + 3 + … + 20 = 210 எனில் 1³ + 2³ + 3³ + … + 20³ இன் மதிப்பு என்ன? / If 1 + 2 + 3 + … + 20 = 210, then the value of 1³ + 2³ + 3³ + … + 20³ isவிடை: 44100
- மூன்று எண்களில் இரண்டாவது எண் முதல் எண்ணின் இரு மடங்கு; அது மூன்றாவது எண்ணின் மூன்று மடங்கும் ஆகும். மூன்று எண்களின் சராசரி 44 எனில் மிகப் பெரிய எண் / Of three numbers, the second...விடை: 72
- ஒரு பள்ளியில் ஒரு வரிசைக்கு 35 மாணவர்கள் வீதம் 18 வரிசைகளில் மாணவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 30 வரிசைகளில் நிறுத்தினால் ஒரு வரிசையில் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை / In a school,...விடை: 21
- பின்வரும் தொடரில் தவறாக உள்ள எண் எது? / Which is the wrong number in the following sequence?<br />48, 60, 72, 84, 96, 118, 120விடை: 118
- ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் 3 : 4 : 6 என்ற விகிதத்தில் உள்ளன. அதன் சுற்றளவு 52 செ.மீ எனில் மிகச்சிறிய பக்கத்தின் நீளம் / The sides of a triangle are in the ratio 3 : 4 : 6. If the...விடை: 12 செ.மீ / 12 cm
- ஒரு பெண் தன்னுடைய வீட்டிலிருந்து நடக்கத் தொடங்கினாள். முதலில் கிழக்கு பக்கமாக 3கி.மீ. தூரமும் பிறகு வடக்கு திசையில் திரும்பி 4கி.மீ. அந்த திசையில் நடக்கிறாள். அவள் தற்போது வீட்டிலி...விடை: 5கி.மீ. வடகிழக்கு
- உட்கோணங்களின் கூடுதல் 360° உள்ள பலகோணம் / The polygon whose sum of interior angles is 360° isவிடை: நாற்கரம் / Quadrilateral
- A girl started walking from her house. She first walked for 3km towards east. Then she turned towards north and moved 4km in that direction. How far is the girl away from her house...விடை: 5km north-east
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
