Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு பள்ளியில் ஒரு வரிசைக்கு 35 மாணவர்கள் வீதம் 18 வரிசைகளில் மாணவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 30 வரிசைகளில் நிறுத்தினால் ஒரு வரிசையில் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை / In a school, 35 boys stand in each column and 18 columns are formed. If 30 columns are to be formed, how many boys will be in one column?

சரியான விடை: (D) 21
விளக்கம்: மொத்த மாணவர்கள் 35 × 18 = 630; 30 வரிசைகளுக்கு 630 ÷ 30 = 21 மாணவர்கள். மொத்த எண்ணிக்கை மாறாததால் இது எதிர் விகிதக் கணக்காகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் 3 : 4 : 6 என்ற விகிதத்தில் உள்ளன. அதன் சுற்றளவு 52 செ.மீ எனில் மிகச்சிறிய பக்கத்தின் நீளம் / The sides of a triangle are in the ratio 3 : 4 : 6. If the...விடை: 12 செ.மீ / 12 cm
  2. 1 + 2 + 3 + … + 20 = 210 எனில் 1³ + 2³ + 3³ + … + 20³ இன் மதிப்பு என்ன? / If 1 + 2 + 3 + … + 20 = 210, then the value of 1³ + 2³ + 3³ + … + 20³ isவிடை: 44100
  3. உட்கோணங்களின் கூடுதல் 360° உள்ள பலகோணம் / The polygon whose sum of interior angles is 360° isவிடை: நாற்கரம் / Quadrilateral
  4. A, B, C, D, E என்ற 5 நபர்கள் ஒரு தெருவில் ஒருவர் பின் ஒருவராகச் செல்கின்றனர். D, A-க்கு முன்னால் செல்கிறார். E, B-யைப் பின்தொடர்கிறார். C, A-க்கும் B-க்கும் நடுவில் உள்ளார் எனில் ம...விடை: C
  5. ஒரு நாற்கர வடிவ வயலின் பரப்பு 486 ச.மீ. அதன் ஒரு மூலைவிட்டத்தின் நீளம் 36 மீ; அம்மூலைவிட்டத்தின் மீது எதிர் உச்சிகளிலிருந்து வரையப்பட்ட குத்துயரங்கள் 4 : 5 என்ற விகிதத்தில் உள்ளன எ...விடை: 12 மீ, 15 மீ
  6. மூன்று எண்களில் இரண்டாவது எண் முதல் எண்ணின் இரு மடங்கு; அது மூன்றாவது எண்ணின் மூன்று மடங்கும் ஆகும். மூன்று எண்களின் சராசரி 44 எனில் மிகப் பெரிய எண் / Of three numbers, the second...விடை: 72
  7. ஒரு கூம்பின் உயரமும் விட்டமும் 100% அதிகரிக்கப்படுகின்றன எனில், புதிய பெரிய கூம்பின் கன அளவு தொடக்கக் கூம்பின் கன அளவைப் போலவிடை: 8 மடங்காகும்
  8. பின்வரும் தொடரில் தவறாக உள்ள எண் எது? / Which is the wrong number in the following sequence?<br />48, 60, 72, 84, 96, 118, 120விடை: 118
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions