வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
பின்வரும் தொடரில் தவறாக உள்ள எண் எது? / Which is the wrong number in the following sequence?<br />48, 60, 72, 84, 96, 118, 120
சரியான விடை: (C) 118
விளக்கம்: தொடர் 48 இலிருந்து ஒவ்வொரு முறையும் 12 கூடுகிறது: 48, 60, 72, 84, 96, 108, 120. எனவே 108 வர வேண்டிய இடத்தில் உள்ள 118 தவறான எண்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மூன்று எண்களில் இரண்டாவது எண் முதல் எண்ணின் இரு மடங்கு; அது மூன்றாவது எண்ணின் மூன்று மடங்கும் ஆகும். மூன்று எண்களின் சராசரி 44 எனில் மிகப் பெரிய எண் / Of three numbers, the second...விடை: 72
- ஒரு பெண் தன்னுடைய வீட்டிலிருந்து நடக்கத் தொடங்கினாள். முதலில் கிழக்கு பக்கமாக 3கி.மீ. தூரமும் பிறகு வடக்கு திசையில் திரும்பி 4கி.மீ. அந்த திசையில் நடக்கிறாள். அவள் தற்போது வீட்டிலி...விடை: 5கி.மீ. வடகிழக்கு
- A, B, C, D, E என்ற 5 நபர்கள் ஒரு தெருவில் ஒருவர் பின் ஒருவராகச் செல்கின்றனர். D, A-க்கு முன்னால் செல்கிறார். E, B-யைப் பின்தொடர்கிறார். C, A-க்கும் B-க்கும் நடுவில் உள்ளார் எனில் ம...விடை: C
- A girl started walking from her house. She first walked for 3km towards east. Then she turned towards north and moved 4km in that direction. How far is the girl away from her house...விடை: 5km north-east
- 1 + 2 + 3 + … + 20 = 210 எனில் 1³ + 2³ + 3³ + … + 20³ இன் மதிப்பு என்ன? / If 1 + 2 + 3 + … + 20 = 210, then the value of 1³ + 2³ + 3³ + … + 20³ isவிடை: 44100
- ‘A’ என்பவர் ஒரு வேலைப்பகுதியை 80 நாட்களில் செய்ய முடியும். அவர் 20 நாட்கள் மாத்திரம் வேலை செய்தார். ‘B’ என்பவர் மீதியுள்ள வேலையை 36 நாட்களில் செய்து முடித்தார். ‘A’ யும் ‘B’ யும் ச...விடை: 30 நாட்கள்
- ஒரு பள்ளியில் ஒரு வரிசைக்கு 35 மாணவர்கள் வீதம் 18 வரிசைகளில் மாணவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 30 வரிசைகளில் நிறுத்தினால் ஒரு வரிசையில் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை / In a school,...விடை: 21
- ‘A’ can do a piece of work in 80 days. He alone works at it for 20 days and then ‘B’ alone finished the remaining work in 36 days. In how many days can ‘A’ and ‘B’ together complet...விடை: 30 days
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
