வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
A bought a horse for Rs. 10,000 and sold it to B at a 10% profit. B sold it to C at a 10% loss. The amount paid by C is
சரியான விடை: (B) Rs. 9,900
விளக்கம்: A, குதிரையை 10% இலாபத்தில் B-க்கு ₹11,000-க்கு விற்றார். B அதை 10% நட்டத்தில் விற்றதால் C செலுத்திய தொகை 11,000 × 90/100 = ₹9,900 ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- The average marks in English obtained by 300 students is 45. The average marks of first 100 students and last 100 students are 70 and 20 respectively.The average marks of the remai...விடை: 45
- ஒரு கடிகாரம் 6 முறை மணி அடிக்க 10 வினாடிகள் ஆகும் எனில், 12 முறை அடிக்க எவ்வளவு நேரம் ஆகும்? / A clock takes 10 seconds to strike 6. How long will it take to strike 12?விடை: 22 வினாடிகள் / 22 seconds
- Find the odd one outவிடை: TDS
- ஒரு நகரத்தை அடையும் கார்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மணிநேரமும் இருமடங்காகிறது. தொடக்கத்தில் கார்களின் எண்ணிக்கை 30 எனில், 7 மணிநேர முடிவில் கார்களின் எண்ணிக்கை என்ன?விடை: 3840
- Find out the wrong number in the series<br />5, 15, 30, 135, 405, 1215, 3645விடை: 30
- 3:4 என்பதன் இருபடி விகிதம் (duplicate ratio) எது?விடை: 9 : 16
- If in a certain code SAND is VDOG and BIRD is ELUG, then what is the code for LOVE?விடை: ORYH
- a : b = c : d எனில், (ma + nc) : (mb + nd) என்பது / If a : b = c : d, then (ma + nc) : (mb + nd) isவிடை: a : b
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
