வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு நகரத்தை அடையும் கார்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மணிநேரமும் இருமடங்காகிறது. தொடக்கத்தில் கார்களின் எண்ணிக்கை 30 எனில், 7 மணிநேர முடிவில் கார்களின் எண்ணிக்கை என்ன?
சரியான விடை: (C) 3840
விளக்கம்: ஒவ்வொரு மணிநேரமும் இருமடங்காவதால் 7 மணிநேர முடிவில் எண்ணிக்கை 30 × 2^7 = 30 × 128 = 3840. இது பெருக்குத் தொடர் (geometric progression) வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு கடிகாரம் 6 முறை மணி அடிக்க 10 வினாடிகள் ஆகும் எனில், 12 முறை அடிக்க எவ்வளவு நேரம் ஆகும்? / A clock takes 10 seconds to strike 6. How long will it take to strike 12?விடை: 22 வினாடிகள் / 22 seconds
- 3:4 என்பதன் இருபடி விகிதம் (duplicate ratio) எது?விடை: 9 : 16
- A bought a horse for Rs. 10,000 and sold it to B at a 10% profit. B sold it to C at a 10% loss. The amount paid by C isவிடை: Rs. 9,900
- a : b = c : d எனில், (ma + nc) : (mb + nd) என்பது / If a : b = c : d, then (ma + nc) : (mb + nd) isவிடை: a : b
- The average marks in English obtained by 300 students is 45. The average marks of first 100 students and last 100 students are 70 and 20 respectively.The average marks of the remai...விடை: 45
- 15இன் முதல் 20 மடங்குகளின் கூடுதல் காண்க. / Find the sum of the first 20 multiples of 15.விடை: 3150
- Find the odd one outவிடை: TDS
- −5 முதல் 5 வரை உள்ள முழுக்களின் கூட்டுச்சராசரிவிடை: 0
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
