Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

a : b = c : d எனில், (ma + nc) : (mb + nd) என்பது / If a : b = c : d, then (ma + nc) : (mb + nd) is

சரியான விடை: (C) a : b
விளக்கம்: a/b = c/d = k எனில் a = bk, c = dk; எனவே (ma + nc)/(mb + nd) = k(mb + nd)/(mb + nd) = k = a/b. அதாவது விகிதம் a : b ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 3:4 என்பதன் இருபடி விகிதம் (duplicate ratio) எது?விடை: 9 : 16
  2. 15இன் முதல் 20 மடங்குகளின் கூடுதல் காண்க. / Find the sum of the first 20 multiples of 15.விடை: 3150
  3. ஒரு நகரத்தை அடையும் கார்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மணிநேரமும் இருமடங்காகிறது. தொடக்கத்தில் கார்களின் எண்ணிக்கை 30 எனில், 7 மணிநேர முடிவில் கார்களின் எண்ணிக்கை என்ன?விடை: 3840
  4. −5 முதல் 5 வரை உள்ள முழுக்களின் கூட்டுச்சராசரிவிடை: 0
  5. ஒரு கடிகாரம் 6 முறை மணி அடிக்க 10 வினாடிகள் ஆகும் எனில், 12 முறை அடிக்க எவ்வளவு நேரம் ஆகும்? / A clock takes 10 seconds to strike 6. How long will it take to strike 12?விடை: 22 வினாடிகள் / 22 seconds
  6. tₙ = 3 − 5n என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் n ஆவது உறுப்பு எனில், அத்தொடர்வரிசையின் முதல் n உறுப்புகளின் கூடுதல்விடை: n/2 (1 − 5n)
  7. A bought a horse for Rs. 10,000 and sold it to B at a 10% profit. B sold it to C at a 10% loss. The amount paid by C isவிடை: Rs. 9,900
  8. ‘A’ என்பவர் 7-6-2006 அன்று ₹4,000-ஐக் கடனாகப் பெற்று 19-8-2006 அன்று திரும்பச் செலுத்தினார். ஆண்டுக்கு 5% தனி வட்டி கணக்கிடப்பட்டால் அவர் செலுத்திய மொத்தத் தொகை எவ்வளவு?விடை: ₹4,040
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions